வீட்டின் முன்பாக நின்றிருந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி ; கதறும் உறவுகள்
Anuradhapura
Sri Lanka Police Investigation
Elephant
Death
By Vironika
அரலகங்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரலந்த பகுதியில் காட்டுயானை தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அரலகங்வில, ருஹுணுகம பகுதியைச் சேர்ந்த 66 வயதுடைய பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் தனது வீட்டின் முன்பாக நின்றிருந்த வேளையிலேயே இக் காட்டுயானை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் அரலகங்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US