விபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு; சிக்கிய அழகிகள்!
Sri Lanka Police
Colombo
Crime
By Sulokshi
கல்கிசை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த இரு விபச்சார விடுதிகளிலிருந்து 5 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று (09) சந்தேக நபர்களான பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை பொலிஸார் தெரிவித்தனர்.

கல்கிசை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது கல்கிசை, வவுனியா, பமுனுவ , நொச்சியாகம மற்றும் பதுளை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 21 34 36 37 மற்றும் 44 வயதுடைய ஐந்து பெண்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US