கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ‘டுபாய் கசுன்’ உறவினர் காயம் ; பொலிஸார் தீவிர விசாரணை
Sri Lanka Police
Hospitals in Sri Lanka
Crime
Gun Shooting
By Sahana
கொழும்பு ஹபரகட, சீலாலங்கார மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விசாரணை
அத்துருகிரிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆரம்பகட்ட தகவல்களின் அடிப்படையில், காயமடைந்தவர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவொன்றுடன் தொடர்புடையவர் எனக் கூறப்படும் “டுபாய் கசுன்” என்பவரின் உறவினர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்தவர் சிகிச்சைக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சம்பவத்தின் பின்னணி தொடர்பில் அத்துருகிரிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US