வெளிநாட்டுப் பணியாளர்களின் பணப் பரிமாற்றம் தொடர்பில் இறைவரித் திணைக்களம் விளக்கம்

Sri Lanka Inland Revenue Department
By Sahana Aug 17, 2026 04:07 PM GMT
Report

வெளிநாட்டுப் பணியாளர்கள் வெளிநாடுகளில் சட்டப்பூர்வமாக ஈட்டும் வருமானத்தை வங்கி அமைப்பின் ஊடாக இலங்கைக்கு அனுப்பும்போது வரிகள் தொடர்பில் அச்சப்படத் தேவையில்லை என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேனிலவு சென்றபோது மாதவிடாய்.. மணமகன் செயலால் அதிர்ந்த மணமகள்; காப்பாற்றிய ஹோட்டல் ஊழியர்கள்

தேனிலவு சென்றபோது மாதவிடாய்.. மணமகன் செயலால் அதிர்ந்த மணமகள்; காப்பாற்றிய ஹோட்டல் ஊழியர்கள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி ஆணையாளர் ஹிரான் மெனேரிபிட்டிய இதனைத் தெரிவித்தார்.

இலங்கையின் வரி நோக்கங்களுக்காக ஒருவர் வசிப்பிடவாசியாகக் (resident) கருதப்பட்டால், அந்த நபர் வெளிநாடுகளிலிருந்து ஈட்டும் வருமானமும் இலங்கையிலிருந்து ஈட்டும் வருமானமும் வரிக்கு உட்படும் என அவர் கூறினார்.

வெளிநாட்டுப் பணியாளர்களின் பணப் பரிமாற்றம் தொடர்பில் இறைவரித் திணைக்களம் விளக்கம் | Foreign Workers Need Not Fear Taxes

இருப்பினும், குறித்த மதிப்பீட்டு ஆண்டிற்கு ஒருவர் இலங்கையின் வரி நோக்கங்களுக்காக வசிப்பிடவாசியாக இல்லாதிருப்பின், அவர் இலங்கைக்கு வெளியில் ஈட்டும் வருமானம் இலங்கையில் வரிக்கு உட்படுத்தப்படமாட்டாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்படி, வெளிநாட்டு ஊழியர் ஒருவர் வெளிநாட்டில் ஈட்டும் வருமானத்தை வங்கி அமைப்பின் மூலம் இலங்கைக்கு அனுப்பும்போது வரி தொடர்பில் தேவையற்ற பயம் கொள்ளத் தேவையில்லை என ஹிரான் மெனேரிபிட்டிய வலியுறுத்தினார்.

வெளிநாடுகளிலிருந்து பணத்தை அனுப்பும்போது, வங்கி அமைப்பின் ஊடாக அப்பணத்திற்காக தனியாக எந்தவொரு வரியும் அறவிடப்படுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், வெளிநாட்டுப் பணியாளர்கள் தங்களால் சட்டப்பூர்வமாக ஈட்டப்பட்ட வருமானத்தை வங்கி அமைப்பின் மூலம் நாட்டிற்கு அனுப்பி, அதைச் சட்டப்பூர்வமாக முதலீடு செய்வதற்கான வாய்ப்பும் அவர்களுக்குக் கிடைப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

"வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் வரிக்கு உட்படுவது, அவர்கள் இலங்கையின் வரி நோக்கங்களுக்காக வசிப்பிடவாசியாக இருந்தால் மட்டுமே. அவ்வாறாயின், அவர்கள் வெளிநாட்டிலும் இலங்கையிலும் ஈட்டும் வருமானம் வரிக்கு உட்படும்.

வெளிநாட்டுப் பணியாளர்களின் பணப் பரிமாற்றம் தொடர்பில் இறைவரித் திணைக்களம் விளக்கம் | Foreign Workers Need Not Fear Taxes

ஆனால், குறித்த மதிப்பீட்டு ஆண்டிற்கு அந்த வெளிநாட்டு ஊழியர் இலங்கையில் வரி நோக்கங்களுக்காக வசிப்பிடவாசியாக இல்லாதிருப்பின், அவர் இலங்கைக்கு வெளியில் ஈட்டும் வருமானம் இலங்கையில் வரிக்கு உட்படுத்தப்படமாட்டாது.

எனவே, வெளிநாட்டு ஊழியர் ஒருவர் வெளிநாட்டில் ஈட்டும் வருமானத்தை வங்கி அமைப்பின் மூலம் இலங்கைக்கு அனுப்பும்போது வரி குறித்து பயப்படத் தேவையில்லை.

பணத்தை அனுப்பும்போது வங்கி அமைப்பின் மூலம் அதற்காக எந்த வரியும் அறவிடப்படுவதில்லை.

அதேபோல், அவர்கள் வெளிநாட்டில் சட்டப்பூர்வமாக ஈட்டிய வருமானத்தை வங்கி அமைப்பின் மூலம் இலங்கைக்கு அனுப்புவதன் மூலம், அது சட்டப்பூர்வமான வருமானம் என்பதை உரிய நிறுவனங்களுக்குத் தெரிவித்து அதை முதலீடு செய்வதற்கான வாய்ப்பும் கிடைக்கிறது.

இதனால் வரி குறித்து அச்சமடைந்து சட்டவிரோதமான வழிகளில் பணத்தை அனுப்புவது இதற்குத் தீர்வாகாது" எனக் கூறினார்.

இலங்கை வரி வசூலில் புதிய சாதனை

இலங்கை வரி வசூலில் புதிய சாதனை

மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US