உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய அரிய வகை கடல் பசு

Mannar Sri Lanka
By Sahana Apr 18, 2026 10:27 AM GMT
Report

மன்னார் வளைகுடா கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய 10 வயது மதிக்கத்தக்க ஆண் கடல் பசுவை கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்து பின் வனத்துறையினர் கடற்கரை மணலில் புதைத்தனர்.

பிரித்தானியாவில் இலங்கை மாணவியின் பட்டம் பெறும் கனவு சிதைந்தது ; மாணவியின் வேதனை குரல்

பிரித்தானியாவில் இலங்கை மாணவியின் பட்டம் பெறும் கனவு சிதைந்தது ; மாணவியின் வேதனை குரல்

மன்னார் வளைகுடா கடல் பகுதியில் அரிய வகை கடல் வாழ் உயிரினங்களான கடல் பல்லி, கடல் குதிரை, கடல் பசு, சிப்பி, சங்கு, பவளப்பாறைகள் என சுமார் 1400 க்கும் அதிகமான அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், தனுஷ்கோடி, மண்டபம் ஆகிய தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் வலைகளில் சமீப காலமாக கடல் ஆமை, கடல் பசு, டொல்பின்கள் சிக்குகின்றன.

உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய அரிய வகை கடல் பசு | Rare Sea Cow Washed Ashore Dead

இந்நிலையில் இன்று (18) மண்டபம் அடுத்த ஐயன் தோப்பு தெற்கு மன்னார் வளைகுடா கடற்கரையில் இறந்த நிலையில் 10 வயது மதிக்கத்தக்க ஆண் கடல் பசு ஒன்று கரை ஒதுங்கியதை கண்ட மீனவர்கள் மண்டபம் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வனத்துறையினர், உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் பசுவை ஆய்வு செய்தனர்.

பின்னர், உடற்கூறாய்வுக்காக கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆய்வில், குறித்த கடல் பசு சுமார் 800 கிலோ எடை கொண்டதாகவும், அதன் அகலம் 115 செ.மீ மற்றும் சுற்றளவு 230 செ.மீ எனவும் தெரியவந்துள்ளது.

வனத்துறையினர் தெரிவித்ததாவது, கடல் பசுவின் உயிரிழப்பிற்கான துல்லியமான காரணம் உடற்கூறாய்வுக்குப் பின்னரே உறுதியாகத் தெரியவரும்.

இது மீன்பிடி படகின் அடிப்பகுதியில் உள்ள இரும்பு விசிறி தாக்கத்தால் ஏற்பட்டதா அல்லது வயது மூப்பு மற்றும் உடல்நிலை காரணமாக ஏற்பட்டதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த கால்நடை மருத்துவர்கள், உயிரிழந்த கடல் பசுவுக்கு பிரேத பரிசோதனை மேற்கொண்டனர்.

அதன் பின்னர், வனத்துறையினர் கடற்கரை மணலில் புதைக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

தமிழர் பகுதியில் நேர்ந்த கொடூரம் ; பெற்ற தாயை அடித்துக் கொன்ற மகன்

தமிழர் பகுதியில் நேர்ந்த கொடூரம் ; பெற்ற தாயை அடித்துக் கொன்ற மகன்

மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US