ஆர்ப்பாட்டத்தில் கைதான சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு!
Police
Arrest
Court
Public
Judgment
Economic Crisis
Portest
gotabaya House
By Shankar
மிரிஹான - பெங்கிரிவத்தை பகுதியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இல்லத்தின் முன்னால் நேற்று முன் தினம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரால் 21 பேர் கைது செய்யப்பட்டனர்.
றித்த 21 பேரையும் நேற்றைய தினம் கங்கொடவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது, 15 பேருக்கு பிணை வழங்கப்பட்ட நிலையில் 6 பேர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்காக, 300 சட்டத்தரணிகள், கல்ங்கொடவில நீதவான் நீதிமன்றில் ஆஜரானதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான தகவல்களுக்கு...
இலங்கை வரலாற்றில் நெகிழ்ச்சியடைய வைத்த சம்பவம்!
இலங்கை அரசாங்கத்திற்கு பேரடியாகும் 300 சட்டத்தரணிகள்!
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US