இலங்கை வரலாற்றில் நெகிழ்ச்சியடைய வைத்த சம்பவம்!
நேற்றிரவு வியாழக்கிழமை (31-03-2022) நுகேகொடை - மிரிஹான - பெங்கிரிவத்தை பகுதியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) இல்லத்தின் முன்னால் பொதுமக்களால் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அடிப்படைவாத குழு ஒன்றினால் அராபிய வசந்தத்தை இலங்கையில் உருவாக்குவோம் என்ற கோஷத்துடன் மிரிஹான பகுதியில் தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு பொலிஸார் பலரை கைதுசெய்தனர்.
இந்த நிலையில் அவர்களை மீட்க இலவசமாக சட்டத்தரணிகள் கங்கொடவில நீதிமன்றத்தில் ஒன்றுகுவிந்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பான புகைப்படங்கள் முகநூலில் Selva Selva என்ற நபர் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பான தகவல்களுக்கு...
ஆர்ப்பாட்டத்தில் கைதான சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு!