வாக்குறுதிகள் எப்போது நிறைவேறும் ; மன்னார் மறைமாவட்ட ஆயர் சுட்டிக்காட்டு

Mannar Sri Lankan Peoples Election Tamil
By Sahana Mar 03, 2026 04:41 PM GMT
Report

தற்போதைய அரசாங்கம் மன்னார் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்றவில்லை என மன்னார் மறைமாவட்ட ஆயர் அதோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்னொரு காசாவாக மாறுகின்றதா ஈரான்; சிறுவர்கள் உட்பட 787 பேர் பலி

இன்னொரு காசாவாக மாறுகின்றதா ஈரான்; சிறுவர்கள் உட்பட 787 பேர் பலி

மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்கர்களுக்கு ஆண்டுதோறும் தவக்காலத்தை முன்னிட்டு எழுதிய திருமடலில் அவர் இந்த கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

குறித்த திருமடல் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருப்பலிகளில் மன்னார் மறைமாவட்டத்திலுள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் வாசிக்கப்பட்டது.

வாக்குறுதிகள் எப்போது நிறைவேறும் ; மன்னார் மறைமாவட்ட ஆயர் சுட்டிக்காட்டு | Promises Fulfilled Bishop Mannar Dioce Points Out

அந்த திருமடலில் அவர் வலியுறுத்திய முக்கிய அம்சங்கள் வருமாறு:

கடந்த தேர்தல் பிரசார காலத்தில் தமிழ் மக்களுக்கு, குறிப்பாக மன்னார் மக்களுக்கு வழங்கப்பட்ட பல வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

மக்களின் எதிர்பார்ப்புகளும் காத்திருப்பும் தொடர்கதையாகவே உள்ளன. தமிழ் மக்களின் நீண்டநாள் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காமல் காலம் தாழ்த்துவது மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள், குறிப்பாக மீனவர் சமூகத்தினர் எதிர்நோக்கும் பாரிய தொழில் பிரச்சினைகள் உள்ளிட்ட விடயங்களில் அரசு அதிக அக்கறையுடன் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய கிழக்கு விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

மத்திய கிழக்கு விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்

பயங்கரவாதத் தடையச்சட்டத்தை (PTA) முழுமையாக நீக்க அரசு கவனம் செலுத்த வேண்டும்.

அதற்கு பதிலாக புதிய சட்டங்களை முன்வைப்பதற்குப் பதிலாக மக்களின் உணர்வுகளை புரிந்து செயல்பட வேண்டும்.

பெரும்பான்மை வாக்குகளால் ஆட்சி அமைத்துள்ள அரசாங்கத்தின் மீதான மக்களின் எதிர்பார்ப்புகள் இன்னும் நிறைவேறாத நிலையில் உள்ளன.

இந்த விடயங்களில் அரசு உடனடி மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஆயர் தனது திருமடலில் வலியுறுத்தியுள்ளார்.

உச்சத்தலைவர் கமேனி வீரமரணம்; கொழும்பிலுள்ள ஈரான் தூதரகம் இரங்கல்

உச்சத்தலைவர் கமேனி வீரமரணம்; கொழும்பிலுள்ள ஈரான் தூதரகம் இரங்கல்

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US