தைப்பொங்கல் தினத்தில் ஜனாதிபதி அனுர யாழ் விஜயம் ; மீனவர் பிரச்சினைக்கு தீர்க்கமான நடவடிக்கை கோரல்

Jaffna Anura Kumara Dissanayaka Sri Lanka Fisherman
By Sahana Jan 10, 2026 09:05 PM GMT
Report

யாழ்ப்பாணத்திற்கு தைப்பொங்கல் தினமான 15ஆம் திகதி வருகை தரவுள்ள ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க யாழ். மாவட்ட மீனவர்களின் பிரதிநிதிகளை நேரில் சந்தித்து கலந்துரையாடி இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அகில இலங்கை கடத்தொழில் மற்றும் கமத்தொழில் சமாசத்தின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவருமான என்.பி சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

வாகன உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ; வாகனப் பதிவில் TIN இணைப்பு

வாகன உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ; வாகனப் பதிவில் TIN இணைப்பு

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை ஊடகங்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், இந்திய அத்துமீறிய இழுவை படகுகளினால் வட மாகாணம் குறிப்பாக யாழ் மாவட்ட மீனவர்கள் பெரும்பாலான பாதிப்புகளை தொடர்ச்சியாக அனுபவித்துக் கொண்டு வருகின்றனர்.

நாங்கள் பலமுறை ஆட்சியில் இருக்கின்ற ஜனாதிபதிகளுக்கும், இந்தியா தூதுவர்களுக்கும் கடற்தொழில் அமைச்சர்களுக்கும் மகஜர் கொடுத்து களைத்து விட்டோம்.

தைப்பொங்கல் தினத்தில் ஜனாதிபதி அனுர யாழ் விஜயம் ; மீனவர் பிரச்சினைக்கு தீர்க்கமான நடவடிக்கை கோரல் | President Anura Visit Jaffna Actio Fishermen Issue

இந்த வாரமும் பருத்தித்துறைக் கடல் பரப்பில் இந்திய கடற்தொழிலார்களின் இழுவை மடிப் படகுகள் கரையை அன்மித்த பகுதி வரை சுதந்திரமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் சிலரை மட்டும் கடற்படையினர் கைது செய்கின்ற நிலையில் அநேகமான படகுகள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.

இதன் காரணமாக எமது மீனவர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவதுடன் எமது கடல் எமக்கானதா? என்ற கேள்வியும் எழுகின்றது.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கடந்த நிலையில் யாழ்ப்பாணத்திற்கு இரண்டு தடவைகளுக்கு மேல் வருகை தந்துள்ளார் யாழ்ப்பாணத்தில் முக்கிய பிரச்சினையாக இருக்கின்ற மீனவர்கள் பிரச்சனை தொடர்பில் மீனவ சமூகப் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசுவதற்கு இதுவரை சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

தைப்பொங்கல் தினத்தில் ஜனாதிபதி அனுர யாழ் விஜயம் ; மீனவர் பிரச்சினைக்கு தீர்க்கமான நடவடிக்கை கோரல் | President Anura Visit Jaffna Actio Fishermen Issue

அவர் எம்மை சந்திப்பதற்கு பின் நிற்பது இந்தியாவின் அழுத்தம் ஏதும் காரணமா என்ற சந்தேகம் எமக்கு எழுகிறது.

மேலும் கடந்த வருட இறுதியில் இடம் பெற்ற வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம் மீனவர்களுக்கு அரசாங்கத்தின் உதவிகள் கிடைக்கப்பெறவில்லை.

அனர்த்த நிலமைகள் தொடர்பில் பார்வையிட மன்னாருக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அனுர வடமாகாண மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு தெரிவித்த நிலையிலும் எமக்கு நிவாரணம் கிடைக்கவில்லை.

ஆகவே வடக்கு வரும் ஜனாதிபதி மீனவர்களுக்கு உரிய இழப்பீடு நிவாரணத்தை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு இந்தியா அத்து மீறிய மீன் பிடி தொடர்பில் எமது ஆதங்கங்களை முன்வைப்பதற்கு மீனவ சமூகத்தை சந்திப்பதற்கு உரிய ஏற்பாடுகளை உரியதரப்பினர்கள் மேற்கொண்டு தர வண்டும் என மேலும் தெரிவித்தார்

வானிலையில் மாற்றம் ; முல்லைத்தீவு கடற்கரை வழியாக நாட்டிற்குள் நுழையும் தாழமுக்கம்

வானிலையில் மாற்றம் ; முல்லைத்தீவு கடற்கரை வழியாக நாட்டிற்குள் நுழையும் தாழமுக்கம்

மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US