வானிலையில் மாற்றம் ; முல்லைத்தீவு கடற்கரை வழியாக நாட்டிற்குள் நுழையும் தாழமுக்கம்

Department of Meteorology Northern Province of Sri Lanka Weather Rain
By Sahana Jan 10, 2026 07:38 PM GMT
Report

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலவிய தாழமுக்கமானது தற்போது முல்லைத்தீவிற்கு அண்மையிலுள்ள கடற்கரை ஊடாக நாட்டிற்குள் பிரவேசித்து வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மோட்டார் சைக்கிள் யாழில் கடுகதி ரயில் மோதி இளைஞர் படுகாயம் ; பொலிஸார் தீவிர விசாரணை

மோட்டார் சைக்கிள் யாழில் கடுகதி ரயில் மோதி இளைஞர் படுகாயம் ; பொலிஸார் தீவிர விசாரணை

நேற்று (10) காலை 11.30 மணியளவில் முல்லைத்தீவிலிருந்து கிழக்குத் திசையில் சுமார் 20 கிலோமீற்றர் தொலைவில் இந்த தாழமுக்கம் நிலைகொண்டிருந்தது.

இந்த தாழமுக்கமானது இன்று (11) ஆகும்போது ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக வலுவிழக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இதன் காரணமாக அடுத்த 24 மணித்தியாலங்களில் வடக்கு மாகாணத்தில் மணித்தியாலத்திற்கு 50-60 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

வானிலையில் மாற்றம் ; முல்லைத்தீவு கடற்கரை வழியாக நாட்டிற்குள் நுழையும் தாழமுக்கம் | Low Pressure Entering Country Via Mullaitivu Coast

அத்துடன் இடைக்கிடையில் மணித்தியாலத்திற்கு 70 கிலோமீற்றர் வரையான வேகத்தில் மிகவும் பலத்த காற்று வீசக்கூடும்.

திருகோணமலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் மணித்தியாலத்திற்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். நாட்டின் வடக்குப் பாதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

வடக்கு மாகாணம் மற்றும் புத்தளம், அனுராதபுரம், திருகோணமலை மாவட்டங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

குறிப்பாக வடக்கு மாகாணத்தின் சில இடங்களில் 100 மி.மீ இற்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

அரசியலுக்கு அப்பாற்பட்டு தீர்வு ; அறுகம்பை சபாத் இல்லம் மூடல்

அரசியலுக்கு அப்பாற்பட்டு தீர்வு ; அறுகம்பை சபாத் இல்லம் மூடல்

மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US