5000 ரூபா நாணயத்தாளில் ஜனாதிபதி அநுரவின் புகைப்படம்! சந்தேக நபருக்கு நேர்ந்த கதி

Sri Lankan rupee Sri Lanka Police Anura Kumara Dissanayaka Money
By Shankar Nov 05, 2024 04:37 PM GMT
Report

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் புகைப்படத்துடன் கூடிய 5000 ரூபா போலி நாணயத்தாளை வெளியிட்ட குற்றச்சாட்டில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபரை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கெஸ்பேவ நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

வீதியில் சென்ற பாதசாரி மீது மோதிய மோட்டார் சைக்கிள்... பரிதாபமாக உயிரிழந்த நபர்!

வீதியில் சென்ற பாதசாரி மீது மோதிய மோட்டார் சைக்கிள்... பரிதாபமாக உயிரிழந்த நபர்!

5000 ரூபா நாணயத்தாளில் ஜனாதிபதி அநுரவின் புகைப்படம்! சந்தேக நபருக்கு நேர்ந்த கதி | President Anura S Photo On 5000 Rupee Fake Note

ஜனாதிபதி அநுரவின் உருவம் பொறித்த போலியான 5000 ரூபா போலி நாணயத்தாள் ஒன்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதாக சந்தேகநபர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

யாழில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற மாணவர் நாடாளுமன்ற அமர்வு!

யாழில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற மாணவர் நாடாளுமன்ற அமர்வு!

அத்துருகிரிய பகுதியில் வைத்து  38 வயதான குறித்த சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

சந்தேகநபர் அத்துருகிரிய, கொரதொட, மஹதெணிய பகுதியைச் சேர்ந்தவர் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.  

திருகோணமலையில் பயங்கரம்; மருத்துவரின் மனைவி படுகொலை; பொலிஸார் வெளியிட்ட தகவல்

திருகோணமலையில் பயங்கரம்; மருத்துவரின் மனைவி படுகொலை; பொலிஸார் வெளியிட்ட தகவல்

மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US