வீதியில் சென்ற பாதசாரி மீது மோதிய மோட்டார் சைக்கிள்... பரிதாபமாக உயிரிழந்த நபர்!

Sri Lanka Police Gampaha Sri Lanka Police Investigation Death
By Shankar Nov 05, 2024 10:01 PM GMT
Report

கம்பஹா மாவட்டம் - நுங்கமுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் நேற்றிரவு (04-11-2024) இடம்பெற்றுள்ளது.

யாழில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற மாணவர் நாடாளுமன்ற அமர்வு!

யாழில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற மாணவர் நாடாளுமன்ற அமர்வு!

வீதியில் சென்ற பாதசாரி மீது மோதிய மோட்டார் சைக்கிள்... பரிதாபமாக உயிரிழந்த நபர்! | Motorcycle Hit Pedestrian On The Road Died Gampaha

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் பயணித்த பாதசாரி ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலையில் பயங்கரம்; மருத்துவரின் மனைவி படுகொலை; பொலிஸார் வெளியிட்ட தகவல்

திருகோணமலையில் பயங்கரம்; மருத்துவரின் மனைவி படுகொலை; பொலிஸார் வெளியிட்ட தகவல்

விபத்தின் போது, மோட்டார் சைக்கிளை செலுத்திய நபரும், பாதசாரியும் படுகாயமடைந்துள்ள நிலையில் வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பாதசாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

வீதியில் சென்ற பாதசாரி மீது மோதிய மோட்டார் சைக்கிள்... பரிதாபமாக உயிரிழந்த நபர்! | Motorcycle Hit Pedestrian On The Road Died Gampaha

விபத்தில் உயிரிழந்தவர் மாளிகாதென்ன பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய நபர் என தெரிவிக்கப்படுகிறது.

தேசியளவில் முல்லைத்தீவு பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவன்! குவியும் பாராட்டுக்கள்

தேசியளவில் முல்லைத்தீவு பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவன்! குவியும் பாராட்டுக்கள்

இதனையடுத்து, மோட்டார் சைக்கிளின் செலுத்திய நபர் மேலதிக சிகிச்சைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நுங்கமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US