யாழில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற மாணவர் நாடாளுமன்ற அமர்வு!

Sri Lankan Tamils Jaffna Parliament of Sri Lanka Sri Lankan Schools School Children
By Shankar Nov 05, 2024 04:07 PM GMT
Report

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கலட்டி றோமன் கத்தேலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் மாணவர் நாடாளுமன்ற அமர்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த மாணவர் நாடாளுமன்ற அமர்வு பாடசாலை அதிபரும், மாணவர் நாடாளுமன்ற செயலாளர் நாயகமுமான அரவிந்தன் தலைமையில் இன்றையதினம் (05-11-2024) காலை 10:30 மணியளவில் ஆரம்பமானது.

யாழில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற மாணவர் நாடாளுமன்ற அமர்வு! | Student Parliament Session Held At A School Jaffna

இதன்படி, குறித்த பாடசாலையில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் பாண்ட் இசை அணிவகுப்புடன், மலர்மாலை அணிவிக்கப்பட்டு அழைத்துவரப்பட்டு தேசியக்கொடி, பாடசாலை கொடிகள் ஏற்றப்பட்டு மங்கள விளக்கேற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.

இதனைத்தொடர்ந்து மாணவர் நாடாளுமன்ற செயலாளர் நாயகமும், பாடசாலை அதிபருமான அரவிந்தன் தலைமையில் தெரிவு செய்யப்பட்ட மாணவர் நாடாளுமன்ற உறுப்பினர்களில் இருந்து சபாநாயகராக பிலிப்குமார் பிரவீன் தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, சபாநாயகர் தலமையில் நாடாளுமன்ற அமர்வு இடம்பெற்றது.

யாழில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற மாணவர் நாடாளுமன்ற அமர்வு! | Student Parliament Session Held At A School Jaffna

மாணவர் நாடாளுமன்ற அமர்வில் அருள்ஞானமணி அருள்நிதேசன் பிரதமராகவும், அன்ரன் பிரேமதாஸ், அன்ரன் ஜெனதாஸ் சபை முதல்வராகவும், றொசாந்தன் றொமோசன் மாணவர் மேம்பாடு மற்றும் மாணவர் நலன்புரி அமைச்சராகவும், வினோத்பிரேம் தருஸ்சன் மாணவர் மாணவர் திறன், மற்றும் புத்தாக்க அமைச்சராகவும்,

யாழில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற மாணவர் நாடாளுமன்ற அமர்வு! | Student Parliament Session Held At A School Jaffna

ரவிக்குமார் ரஞ்சித்குமார் பாடசாலைகளுக்கிடையிலான நட்புறவு அமைச்சராகவும், அன்ரனிக் பதுவைதாசன் கல்வி மனிதவள தொடர்பாளர் அமைச்சராகவும், அல்பிரட்நிக்சன் கபிஷன் பண்பாடு சமய அலுவல்கள் மேம்பாட்டு அமைச்சராகவும், அன்ரன் ஜெயக்குமார் கனுசன்குமார் சமூக நல்லிணக்க மற்றும் மாணவர்கள் பாதுகாப்பு அமைச்சராகவும்,

யாழில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற மாணவர் நாடாளுமன்ற அமர்வு! | Student Parliament Session Held At A School Jaffna

றாஜீவன் யாழ்நிலவன் சமுதாய தொடர்பு அபிவிருத்தி மற்றும் சமுதாய தொடர்பு அமைச்சராகவும், சுரேஸ்குமார் சுவேதன் சுகாதாரம் போஷாக்கு மற்றும் விளையாட்டு துறை அமைச்சராகவும், சுஜித்குமார் சுஜிதரன் விவசாயம், மற்றும் சூழல் அபிவிருத்தி அமைச்சராகவும், அன்ரன் இருதயராஜ் அன்ரன் சுரேன் பௌதீக வள அபிவிருத்தி மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சராகவும் தெரிவு செய்யப்பட்டு சபாநாயகரால் நியமன கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டன.

யாழில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற மாணவர் நாடாளுமன்ற அமர்வு! | Student Parliament Session Held At A School Jaffna

தொடர்ந்து அமைச்சர்கள் தமது பிரேரணைகளை முன்வைத்ததுடன் அடுத்த அமர்விற்கான திகதி தீர்மானிக்கப்பட்டு அமர்வு நிறைவடைந்தது.

'இதில் பிரதம விருந்தினராக யாழ்.வடமராட்சி கல்வி வலய சமூக விஞ்ஞான பாட வளவாளரும், ஆசிரிய ஆலோசகருமான எஸ்.எம் கண்ணகுமார் பிரதம விருந்தினராக கலந்துகொண்டதுடன் அயல் பாடசாலை அதிபர்கள், மாணவர்களும், பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US