மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளியுங்கள்; விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுக்கும் அரசியல்வாதிகள்

Kamal Haasan Prakash Raj Vijay Thamizhaga Vetri Kazhagam
By Sulokshi May 07, 2026 12:05 PM GMT
Report

  சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக பெரும் வெற்ரியை சந்தித்தபோதும் அவரது பதவியேற்பில் இழுபறி நிலை காணப்படுகின்றது.

இந்நிலையில் தொல் திருமாளவன், பிரகாசஸ்ராஜ், கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் விஜய்க்கு ஆதரவாக குரல்கொடுத்து வருவதுடன், ஆளுநர் , மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளித்து விஜய் பதவியேற்க ஆவன செய்யவேண்டும் என வலியுறுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்க்கள் தெரிவித்துள்ளன.

மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளியுங்கள்; விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுக்கும் அரசியல்வாதிகள் | Politicians Raise Their Voices Support Tvk Vijay

மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளியுங்கள்

  தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களை மக்கள் தவெகவுக்கு வழங்கியுள்ளனர். எனவே, அதன் தலைவர் விஜயைப் பதவியேற்க ஆளுநர் அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவித்த திருமாவளவன், ஆளுநர் இன்னும் முடிவெடுக்காமல் காலதாமதம் செய்வது அரசியல் குழப்பங்களுக்கே வழிவகுக்கும் என எச்சரித்தார்.

நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான்.. கை விடமாட்டான்; வெங்கட் பிரபு

நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான்.. கை விடமாட்டான்; வெங்கட் பிரபு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில், "பதவியேற்புக்கு முன்னரே பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் வற்புறுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது.

அரசியலமைப்புச் சட்டத்தை மதித்து ஆளுநர் செயற்பட வேண்டும். விஜய் தனது பெரும்பான்மையைச் சட்டமன்றத்திலேயே (சபையில்) நிரூபிப்பதற்கு ஆளுநர் போதிய அவகாசம் வழங்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

பதவியேற்பதில் சிக்கல் நிலை 

இன்றையதினம் விஜய் பதவியேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், ஆளுநர் அழைக்காததால் பதவியேற்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகரை தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து பேசினார்.

தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததாக தகவல்! கேள்விகளால் துளைப்பு

தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததாக தகவல்! கேள்விகளால் துளைப்பு

ஆளுநரின் அழைப்பின் பேரிலேயே விஜய் ஆளுநர் மாளிகை சென்றதாக சொல்லப்படும் நிலையில் பெரும்பான்மைக்கு 118 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை என்ற சூழலில் ஆளுநர் சில விளக்கங்களை கேட்டதாக சொல்லப்படுகிறது.

பதவியேற்க அழைக்காத ஆளுநர்; , உச்ச நீதிமன்றத்தை நாடும் தவெக!

பதவியேற்க அழைக்காத ஆளுநர்; , உச்ச நீதிமன்றத்தை நாடும் தவெக!

தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல், விஜய்க்கு இருக்கும் ஆதரவு, பெரும்பான்மையை எப்படி நிரூபிக்க போகிறீர்கள் என பல கேள்விகளை எழுப்பியதாக கூறப்படுகின்றது. இதனையடுத்தே பல அரசியல்வாதிகள் , விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.       

பரபரப்பாகும் தமிழக அரசியல் ; நிறுத்தப்பட்ட பதவியேற்பு விழா ; மீண்டும் ஆளுநரை சந்திக்க விரையும் விஜய்

பரபரப்பாகும் தமிழக அரசியல் ; நிறுத்தப்பட்ட பதவியேற்பு விழா ; மீண்டும் ஆளுநரை சந்திக்க விரையும் விஜய்

மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US