நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் சமர்ப்பிப்பு

Sri Lanka Parliament Sri Lanka Court of Appeal of Sri Lanka
By Sahana Aug 10, 2026 12:25 AM GMT
Report

உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது வரம்பை அதிகரிக்கும் வகையில் முன்மொழியப்பட்டுள்ள 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலத்தை ஆகஸ்ட் 18 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அடுக்குமாடி குடியிருப்பில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை ; சிசிடிவி ஆதாரத்தால் சிக்கிய காவலாளி

அடுக்குமாடி குடியிருப்பில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை ; சிசிடிவி ஆதாரத்தால் சிக்கிய காவலாளி

மேல்நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதிவான்களின் ஓய்வுபெறும் வயது வரம்பில் மாற்றங்களை முன்மொழியும் நீதித்துறை அமைப்புகள் (திருத்தச்) சட்டமூலமும் அன்றைய தினமே சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்மொழியப்பட்டுள்ள 22 ஆவது திருத்தத்தின் கீழ், உயர்நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயது 67 ஆக அதிகரிக்கப்படவுள்ளது.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் சமர்ப்பிப்பு | 22Nd Constitutional Amendment Age Of Judges Tabled

அதேவேளை, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் 65 வயது வரை பணியாற்ற முடியும். அதேநேரம் பிரதம நீதியரசர் 67 வயதை அடைந்ததும் அல்லது பதவியில் 6 ஆண்டுகளை நிறைவு செய்ததும் ஓய்வு பெறுவார்.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கையை 19 இலிருந்து 24 ஆக அதிகரிப்பதற்கும் இந்தத் திருத்தம் முன்மொழிகிறது.

இதற்கிடையில், முன்மொழியப்பட்டுள்ள நீதித்துறை அமைப்புகள் சட்டத் திருத்தங்களின் மூலம் மேல்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 63 ஆகவும், மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதிவான்களின் ஓய்வுபெறும் வயது 62 ஆகவும் உயர்த்தப்படும்.

மேல்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 120 ஆக உயர்த்தவும் முன்மொழியப்பட்டுள்ளது.

நீதிமன்ற நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கும், தேங்கிக் கிடக்கும் வழக்குகளுக்குத் தீர்வு காண்பதற்கும், அனுபவமிக்க சிரேஷ்ட நீதிபதிகளை அதிகளவில் பயன்படுத்துவதற்கும் இந்தச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக அரசாங்கம் காரணம் கூறியுள்ளது.

அரச ஊடக அறிக்கையின்படி, இந்த இரண்டு சட்டமூலங்களினதும் முதல் வாசிப்பு ஆகஸ்ட் 18 ஆம் திகதிக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அவை சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவற்றின் அரசியலமைப்புத் தன்மையை உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்துவதற்கு குடிமக்களுக்கும் அமைப்புகளுக்கும் 14 நாட்கள் அவகாசம் வழங்கப்படும்.

முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தத்திற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவைப்படும் என்பதுடன், நீதித்துறை அமைப்புகள் (திருத்தச்) சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறையில் உள்ள சகோதரருக்கு உணவில் போதைப்பொருள் ; இருவர் அதிரடியாக கைது

சிறையில் உள்ள சகோதரருக்கு உணவில் போதைப்பொருள் ; இருவர் அதிரடியாக கைது

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US