நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான்.. கை விடமாட்டான்; வெங்கட் பிரபு

Vijay Tamil Cinema Thamizhaga Vetri Kazhagam
By Sulokshi May 07, 2026 08:15 AM GMT
Report

கோட் பட இயக்குனர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் தளத்தில் ‘நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான்.. கை விடமாட்டான்.. நல்லதே நடக்கும்.. நம்பிக்கையோடு இருப்போம்’ என விஜய்க்கு ஆதரவு தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

ஏப்ரல் 23ம் தேதி தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த ஏப்ரல் கடந்த மே 4ம் தேதி எண்ணப்பட்டது. வாக்கு எண்ணிக்கை முடிவில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான்.. கை விடமாட்டான்; வெங்கட் பிரபு | Tvk Vijay Suport Venkat Prabhu Twiter

நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான்.. கை விடமாட்டான்

திமுக இரண்டாம் இடத்திற்கும் அதிமுக மூன்றாம் இடத்திற்கும் சென்றது. விஜய்க்கு அதிக தொகுதிகள் கிடைத்தாலும் ஆட்சி அமைக்க தேவையான 117 எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைக்கவில்லை என்பதால் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளிடம் தவெக ஆதரவு கேட்டது.

மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளியுங்கள்; விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுக்கும் அரசியல்வாதிகள்

மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளியுங்கள்; விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுக்கும் அரசியல்வாதிகள்

இதில் காங்கிரஸ் மட்டுமே விஜய்க்கு ஆதரவளிக்க முன் வந்திருக்கிறது. இதையடுத்து தவெக ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 112 ஆக உயர்ந்திருக்கிறது. இன்னும் 5 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை.

அது கிடைக்குமா என்பது தெரியவில்லை.. இதையடுத்து விஜயின் முதல்வர் பதவியேற்பு விழாவும் தள்ளி போடப்பட்டிருக்கிறது. ஆட்சி அமைக்க தேவையான எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை கொடுத்தால் மட்டுமே அடுத்த வேலைகளை தொடங்குவோம் என ஆளுநர் சொல்லிவிட்டதால் ஆதரவு எம்.எல்.ஏக்களின் பெறும் முயற்சியில் தவெக இறங்கியிருக்கிறது.

தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததாக தகவல்! கேள்விகளால் துளைப்பு

தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததாக தகவல்! கேள்விகளால் துளைப்பு

இந்நிலையில் வெங்கட் பிரபு தனது எக்ஸ் தளத்தில் ‘நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான்.. கை விடமாட்டான்.. நல்லதே நடக்கும்.. நம்பிக்கையோடு இருப்போம்’ என பதிவிட்டிருக்கிறார்.   

மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US