தேங்காய் தலையில் விழுந்து ஒன்றரை வயது ஆண் குழந்தை பலி

Karnataka India
By Sahana Jun 11, 2026 08:42 PM GMT
Report

இந்தியா கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் ஒன்றரை வயது ஆண் குழந்தை தலையில் தேங்காய் விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாலியல் வன்கொடுமை முயற்சி ; கூச்சலிட்ட சிறுமியை மாடியில் இருந்து தள்ளி விட்ட ஓட்டுநர்

பாலியல் வன்கொடுமை முயற்சி ; கூச்சலிட்ட சிறுமியை மாடியில் இருந்து தள்ளி விட்ட ஓட்டுநர்

வழக்கம்போல் கடந்த 9-ம் திகதி காலை, சுசித்ரா தனது மகள் தியாவை பள்ளிப் பேருந்தில் ஏற்றி விடுவதற்காக வீட்டிலிருந்து அருகிலுள்ள தென்னந்தோப்பு வழியாக நடந்து சென்றுள்ளார்.

தேங்காய் தலையில் விழுந்து ஒன்றரை வயது ஆண் குழந்தை பலி | One Year Old Boy Dies Coconut Falls On His Head

அப்போது 1½ வயது குழந்தை தக்ஷை கைகளில் ஏந்தியபடி அவர் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. வீட்டிலிருந்து சிறிது தூரம் சென்றபோது, சுமார் 40 அடி உயர தென்னை மரத்தில் இருந்து திடீரென தேங்காய் ஒன்று கீழே விழுந்துள்ளது.

அதிவேகமாக விழுந்த அந்த தேங்காய், சுசித்ரா கையில் இருந்த குழந்தை தக்ஷின் தலையில் பலமாக தாக்கியுள்ளது. இதில் குழந்தையின் மண்டை ஓடு உடைந்து, பலத்த காயமடைந்த நிலையில் உயிருக்கு போராடியதாக கூறப்படுகிறது.

இதைக் கண்ட குடும்பத்தினரும் அப்பகுதி மக்களும் உடனடியாக குழந்தையை மீட்டு மணிப்பாலில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி குழந்தை தக்ஷ் பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தையின் உடலைக் கண்டு பெற்றோர் கதறி அழுதது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயரச் சம்பவம் குறித்து அப்பகுதியில் பெரும் அதிர்ச்சி நிலவுகிறது.

தமிழர் பகுதியை தாக்கிய கடும் மழை, சூறாவளி காற்று ; பொதுமக்கள் அவதி

தமிழர் பகுதியை தாக்கிய கடும் மழை, சூறாவளி காற்று ; பொதுமக்கள் அவதி

அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US