யாழில் நான்கு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலி
Jaffna
Trincomalee
Accident
By Sahana
யாழ்ப்பாணம் கொடிகாமம் ஆசைப் பிள்ளையார் கோயிலடியில் நான்கு வாகனங்கள் மோதி விபத்து இடம்பெற்றதில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற திருகோணமலை இளைஞன் உயிரிழந்துள்ளார்.

யாழ் கொடிகாமம் உசன் பகுதியில் சற்றுமுன் பாரிய விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
டிப்பர்,மோட்டார்சைக்கிள்,கூலர் லொறி, கார் என்பன மோதியே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US