தோட்டக் குடிசையில் உறங்கிய நபர் காயங்களுடன் சடலமாக மீ்ட்பு ; பொலிஸார் விசாரணை தீவிரம்

CID - Sri Lanka Police Batticaloa Sri Lanka Police Investigation Death
By Sahana Apr 19, 2026 10:49 AM GMT
Report

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பிரதேசத்திலுள்ள கெல்பேஜ் வீட்டுத்திட்ட வீதியிலுள்ள மிளகாய் தோட்டமொன்றில் இரத்தம் தோய்ந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

கிளிநொச்சியில் சிதைந்த நிலையில் சடலம் மீட்பு ; மர்ம மரணம் குறித்து தீவிர விசாரணை

கிளிநொச்சியில் சிதைந்த நிலையில் சடலம் மீட்பு ; மர்ம மரணம் குறித்து தீவிர விசாரணை

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் களுவாஞ்சிகுடியை சேர்ந்த 58 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையான காசிநாதன் ஜெயகாந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தனது தோட்டத்தில் வேலை செய்து விட்டு குடிசையில் உறங்கிக் கொண்டிருந்த நபரே இவ்வாறு இரத்தம் தோய்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தோட்டக் குடிசையில் உறங்கிய நபர் காயங்களுடன் சடலமாக மீ்ட்பு ; பொலிஸார் விசாரணை தீவிரம் | Man Found Dead Injuries After Sleeping Garden Shed

தனது தோட்டத்தில் உள்ள குடிசையில் உறங்கி கொண்டிருந்த நபரே இவ்வாறு பலத்த காயங்களுடன் சடலமாக கிடப்பதனை அவதானித்த உறவினர்கள் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

குறித்த இடத்திற்குச் சென்ற களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.ரி.எம்.றியாஸ் தலைமையிலான பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

பின்னர் மட்டக்களப்பு உதவி பொலிஸ் அத்தியட்சகர் திலிப்குமார, பொலிஸ் தடயவில் பிரிவு, பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவு, உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் குறித்த இடத்திற்குச் சென்று மேலதிக விடயங்களை ஆராய்து வருகின்றனர்.

இச்சம்பவம் கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற நிலையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 

ஈரான் மீண்டும் நீர்வழியை மூடியதால் ஹோர்முஸ் நீரிணையில் 'முழுமையான குழப்பம்'

ஈரான் மீண்டும் நீர்வழியை மூடியதால் ஹோர்முஸ் நீரிணையில் 'முழுமையான குழப்பம்'

தோட்டக் குடிசையில் உறங்கிய நபர் காயங்களுடன் சடலமாக மீ்ட்பு ; பொலிஸார் விசாரணை தீவிரம் | Man Found Dead Injuries After Sleeping Garden Shed

தோட்டக் குடிசையில் உறங்கிய நபர் காயங்களுடன் சடலமாக மீ்ட்பு ; பொலிஸார் விசாரணை தீவிரம் | Man Found Dead Injuries After Sleeping Garden Shed

தோட்டக் குடிசையில் உறங்கிய நபர் காயங்களுடன் சடலமாக மீ்ட்பு ; பொலிஸார் விசாரணை தீவிரம் | Man Found Dead Injuries After Sleeping Garden Shed

தோட்டக் குடிசையில் உறங்கிய நபர் காயங்களுடன் சடலமாக மீ்ட்பு ; பொலிஸார் விசாரணை தீவிரம் | Man Found Dead Injuries After Sleeping Garden Shed

மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US