புலம்பெயர் தமிழர்களால் மகிந்த ராஜபக்சவுக்கு அச்சுறுத்தல்

Mahinda Rajapaksa Tamil diaspora National People's Power - NPP
By Viro Aug 11, 2025 08:33 PM GMT
Viro

Viro

Report

போருக்கு இராணுவத் தீர்வை நாடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஊக்குவித்த ஜே.வி.பி., அவரது சலுகைகளைக் குறைப்பதன் மூலம் புலம்பெயர் தமிழர்களின் அச்சுறுத்தல்களுக்கு அவரை ஆளாக்கக்கூடாது என ஜே.வி.பி.யின் முன்னாள் அரசியல் குழு உறுப்பினர் நந்தன குணதிலக்க தெரிவித்துள்ளார்.

ஹிக்கடுவையில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், புலம்பெயர் தமிழர்கள் மற்றும் ஜே.வி.பி.யின் அரசியல் குழு உறுப்பினர்கள் பலரின் தூண்டுதலின் பேரில் முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளைக் குறைக்கும் சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

புலம்பெயர் தமிழர்களால் மகிந்த ராஜபக்சவுக்கு அச்சுறுத்தல் | Mahinda Will Be In Danger From Tamil Diaspora

 தமிழ் பிரிவினைவாத இயக்கங்களின் இலக்கு

இதன்மூலம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் பிரிவினைவாத இயக்கங்களின் இலக்காக மாறக்கூடும் என்பது மிகவும் கவலைக்குரியதாகும். இது தொடர்பாக அரசாங்கம் எங்கள் கருத்துக்களை புறக்கணிக்காது என்று நான் நம்புகிறேன்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பு ஜே.வி.பி. ஓய்வுபெற்ற இராணுவத்தினரின் கூட்டமைப்பை உருவாக்கியது. ஜே.வி.பி. தலைவர் ரோஹண விஜேவீரவை படுகொலை செய்த தோரதெனிய அதன் தலைவராக நியமிக்கப்பட்டார்.

தமிழர் பகுதியில் அதிர்ச்சி சம்பவம் ; தனியார் கல்வி நிலைய கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட உயர்தர மாணவி

தமிழர் பகுதியில் அதிர்ச்சி சம்பவம் ; தனியார் கல்வி நிலைய கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட உயர்தர மாணவி

தேசிய மக்கள் சக்தியை ஆட்சிக்குக் கொண்டுவருவதில் புலம்பெயர் தமிழர்கள் பெருமளவில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். செம்மணிப் புதைகுழியை அகழ்வதில் அதிக ஆர்வம் காட்டும் அரசாங்கம், தற்போது சூரியகந்த மற்றும் ஹோகந்தர புதைகுழிகளிலும் இதேபோன்ற ஆர்வத்தைக் காட்டியுள்ளது.

2010 ஆம் ஆண்டில், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை ஜே.வி.பி. ஆதரித்து அவரை ஆட்சிக்கு கொண்டுவர பிரசாரம் செய்தது. சரத் பொன்சேகா வெற்றி பெற்றிருந்தால், ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்திருப்பார்.

தந்தைக்கும், மகனுக்கும் நொடிப்பொழுதில் நடந்த அசம்பாவிதம் ; துடிதுடித்து பிரிந்த உயிர்

தந்தைக்கும், மகனுக்கும் நொடிப்பொழுதில் நடந்த அசம்பாவிதம் ; துடிதுடித்து பிரிந்த உயிர்

திருகோணமலையில் ஜே.வி.பி இயக்கத்தை சரத் பொன்சேகாவே அடக்கினார். பிரிவினைவாத இயக்கத்தால் உருவாக்கப்பட்ட ஒரு பெரிய அரசியல் நெருக்கடியை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்த்து வைத்தார்.

ஏகாதிபத்தியத்துக்கு எதிரான சோசலிசத்தை நோக்கிய போராட்டத்தில் நாங்கள் நம்பிக்கை கொண்டோம், இதன் அடிப்படையிலேயே நாங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தை உருவாக்கினோம்.

அதில் ஜே.வி.பியினர் பலர் அமைச்சரவை பொறுப்பைகொண்டிருந்ததாகவும் ஜே.வி.பி.யின் முன்னாள் அரசியல் குழு உறுப்பினர் நந்தன குணதிலக்க தெரிவித்துள்ளார்.

இராவணனால் மறைத்து வைக்கப்பட்டுள்ள விமானங்களை தேடும் திட்டம் ஆரம்பம்

இராவணனால் மறைத்து வைக்கப்பட்டுள்ள விமானங்களை தேடும் திட்டம் ஆரம்பம்

மரண அறிவித்தல்

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

மன்னார், பிரான்ஸ், France, Croydon, United Kingdom

11 Aug, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Oslo, Norway, Tours, France

03 Aug, 2025
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Bützberg, Switzerland

24 Jul, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, Bobigny, France

12 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், Recklinghausen, Germany, Harrow, United Kingdom

14 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Markham, Canada

10 Aug, 2021
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், London, United Kingdom, குப்பிளான்

10 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, பிரான்ஸ், France, London, United Kingdom

07 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, கொக்குவில் கிழக்கு, London, United Kingdom

01 Aug, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Chingford, United Kingdom

22 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, கொழும்பு, Auckland, New Zealand

10 Aug, 2020
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montmagny, France

08 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி கல்வயல்

11 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bünde, Germany, Selm, Germany

02 Aug, 2025
மரண அறிவித்தல்

ஆத்திமோட்டை, Nyon, Switzerland

05 Aug, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Rosny-sous-Bois, France

03 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொக்குவில், Wellawatte, Pinner, United Kingdom

04 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US