தந்தைக்கும், மகனுக்கும் நொடிப்பொழுதில் நடந்த அசம்பாவிதம் ; துடிதுடித்து பிரிந்த உயிர்
Polonnaruwa
Sri Lanka Police Investigation
Death
By Viro
பொலனறுவை - பராக்கிரம சமுத்திரத்தில் படகொன்று கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில், 72 வயதான தந்தையும் அவரது 38 வயதுடைய மகனுமே உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

அதேநேரம், படகு கவிழ்ந்ததில் நீரில் மூழ்கிய மேலும் எட்டு பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US