நாளை சங்கடஹர சதுர்த்தி ; வாழ்வில் சங்கடங்கள் தீர இப்படி வழிபாடு செய்யுங்கள்

Horoscope Astrology Hinduism
By Sahana Aug 21, 2024 05:34 AM GMT
Report

விநாயகரை வழிபடுவதற்கு ஏற்ற திதி சதுர்த்தி. பவுர்ணமிக்கு பிறகு வரும் தேய்பிறை சதுர்த்தியை சங்கடஹர சதுர்த்தி என்று சொல்லுவோம். தேய்பிறை சதுர்த்தியை சங்கடஹர சதுர்த்தி என்கிறோம்.

நாளை சங்கடஹர சதுர்த்தி ; வாழ்வில் சங்கடங்கள் தீர இப்படி வழிபாடு செய்யுங்கள் | Maha Sangadahara Sathurthi Valipadu Murai

சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகரையும் சந்திரனையும் வழிபடுபவர்களின் வாழ்க்கையில் இருக்கும் தடைகள், துன்பங்கள் அனைத்தையும் நீக்கி, மகிழ்ச்சி, வெற்றி, ஞானம், செல்வ செழிப்பு போன்றவற்றை விநாயகப் பெருமான் அளிப்பார் என்பது நம்பிக்கை.

இந்த ஆண்டு மஹாசங்கடஹர சதுர்த்தி ஆகஸ்ட் 22ம் திகதி வியாழக்கிழமை வருகிறது. ஞானத்திற்கும், மங்கல நிகழ்வுகளுக்கும் காரணமான குரு பகவானுக்குரிய வியாழக்கிழமையில், விநாயகருக்குரிய மகா சங்கடஹர சதுர்த்தி இணைந்து வருவது கூடுதல் சிறப்பானதாகும்.

நாளை சங்கடஹர சதுர்த்தி ; வாழ்வில் சங்கடங்கள் தீர இப்படி வழிபாடு செய்யுங்கள் | Maha Sangadahara Sathurthi Valipadu Murai

வழிபாட்டு முறை

அன்றைய தினம் சூரிய உதயத்திற்கு முன் விரதத்தை துவக்கி, சந்திர உதயத்தின் போது விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். விநாயகருக்கு கொழுக்கட்டை, அருகம்புல் படைத்து வழிபடுவது சிறப்பு.

கோவிலுக்கு சென்று வழிபட முடியாதவர்கள் வீட்டிலுள்ள விநாயகர் படத்திற்கு அருகம்புல், வெள்ளை எருக்கம்புல் மாலை, மஞ்சள் நிற மலர்கள் சாற்றி வழிபடுவது சிறப்பு.

நாளை சங்கடஹர சதுர்த்தி ; வாழ்வில் சங்கடங்கள் தீர இப்படி வழிபாடு செய்யுங்கள் | Maha Sangadahara Sathurthi Valipadu Murai

மகாசங்கடஹர சதுர்த்தி அன்று மாலை கோவிலுக்கு செல்லும் போது எட்டு என்ற எண்ணிக்கையில் கொழுக்கட்டை செய்து எடுத்துச் செல்லுங்கள்.

விநாயகரை வழிபட்டு 11 முறை சுற்றி வந்து, தோப்புக்கரணம் போட்டு, பிள்ளையார் குட்டு வைத்து வழிபட வேண்டும்.

இதுவரை தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களில் இருந்தும், சகல விதமான தோஷங்களில் இருந்தும் விடுவித்து, நமக்கு ஏற்பட்டிருக்கும் துன்பங்களை நீக்க வேண்டும் என மனதார விநாயகரிடம் வேண்டிக் கொள்ள வேண்டும்.

நாளை சங்கடஹர சதுர்த்தி ; வாழ்வில் சங்கடங்கள் தீர இப்படி வழிபாடு செய்யுங்கள் | Maha Sangadahara Sathurthi Valipadu Murai

சங்கடஹர சதுர்த்தி பூஜை முடிந்த பிறகு நீங்கள் எடுத்துச் சென்ற கொழுக்கட்டையை கோவிலுக்கு வரும் குழந்தைகளுக்கு பகிர்ந்து கொடுங்கள். இப்படி செய்வதால் அந்த குழந்தைகளில் யாராவது ஒருவருடைய வடிவத்தில் வந்து விநாயகரே உங்களின் கொழுக்கட்டை பிரசாதத்தை ஏற்றுக் கொள்வார் என்பது ஐதீகம்.

பிறகு வீட்டிற்கு வந்து பூஜை அறையில் விநாயகர் படத்திற்கு முன்பு ஒரு தட்டில் சிறு துண்டு வெல்லத்தை வைத்து, உங்களின் குலதெய்வம், இஷ்ட தெய்வம், விநாயகர் ஆகியோரை மனதில் நினைத்துக் கொண்டு உங்களின் வேண்டுதலை சொல்லி வழிபடுங்கள்.

நாளை சங்கடஹர சதுர்த்தி ; வாழ்வில் சங்கடங்கள் தீர இப்படி வழிபாடு செய்யுங்கள் | Maha Sangadahara Sathurthi Valipadu Murai

அதை அப்படியே வைத்து விட்டு, இரவு தூங்க செல்வதற்கு முன் அந்த வெல்லத்தை பொடியாக்கி, உங்கள் கைகளால் வீட்டின் நிலை வாசலுக்கு வெளிப்புறம் தூவி விடுங்கள்.

இதை எறும்புகள் வந்து சாப்பிடுவதன் மூலம் பல உயிர்களுக்கு உணவளித்த புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும். அதோடு வெல்லம், மகாலட்சுமியின் அம்சமான பொருள் என்பதால் மஹா சங்கடஹர சதுர்த்தி அன்று வெல்லத்தை உயிர்களுக்கு தானமாக அளிக்கும் போது வீட்டின் செல்வ நிலை படிப்படியாக உயரத் துவங்கும்.

நாளை சங்கடஹர சதுர்த்தி ; வாழ்வில் சங்கடங்கள் தீர இப்படி வழிபாடு செய்யுங்கள் | Maha Sangadahara Sathurthi Valipadu Murai

மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
நன்றி நவிலல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US