எலும்பையும் பல்லையும் பாதுகாப்பது பால் மட்டும் தானா? பாலுக்கே டஃப் பைட் கொடுக்கும் சூப்பர் உணவுகள்

Healthy Food Recipes National Health Service
By Sahana Jan 19, 2024 10:56 AM GMT
Report

பாலில் கல்சியம் சத்து அதிகம் உள்ளது. அதனால் தான் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் பால் குடிப்பது அவசியம் ஆகிறது.

ஆனால், பால் குடிக்க விரும்பவில்லை அல்லது பால் ஒவ்வாமை இருந்தால், கால்சியம் மிகுந்த சத்தான சுவையான உணவுப் பொருட்களை உணவில் அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அப்போது தான், உடலில் கல்சியம் குறைபாடு இருக்காது, ஆரோக்கியமும் பலப்படும்.  

யாழில் தொடரும் துயரம்; இரு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

யாழில் தொடரும் துயரம்; இரு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

டோஃபு

டோஃபு என்பது கால்சியம் நிறைந்த சோயா கலவையில் இருந்து தயாரிக்கப்படும் சீஸ் ஆகும்.

எலும்பையும் பல்லையும் பாதுகாப்பது பால் மட்டும் தானா? பாலுக்கே டஃப் பைட் கொடுக்கும் சூப்பர் உணவுகள் | Is Milk The Only Thing That Protects Bones Teeth

பால் குடிக்க பிடிக்காதவர்கள், டோஃபுவை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம், நமது உடலின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்குத் தேவையான கால்சியம் சத்தை பூர்த்தி செய்ய டோஃபூ நல்ல வழியாகும். 

மத்தி மீன்

நீங்கள் பாலுக்கு நிகராக கால்சியம் சத்து கொண்டது மீன். அதிலும் மத்தி மீன் கால்சியத்தின் சிறந்த தேர்வாக இருக்கும். அசைவ உணவுக்காரர்களுக்கு மட்டுமே மீன் ஒத்து வரும்.

எலும்பையும் பல்லையும் பாதுகாப்பது பால் மட்டும் தானா? பாலுக்கே டஃப் பைட் கொடுக்கும் சூப்பர் உணவுகள் | Is Milk The Only Thing That Protects Bones Teeth

சைவ உணவுக்காரர்களுக்கு மீன் ஒத்துவராது. ஆனால் வங்காளிகள் மீன் சைவ உணவு என்று நம்புவதாகவும் சொல்லப்படுகிறது.

மீன் கல்சியம் சத்துக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.

அனைத்து வகையான மீன்களிலும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருந்தாலும், மத்தி மீனில் கால்சியம் அதிகமாகக் காணப்படுகிறது. அசைவம் சாப்பிடுபவர்களுக்கு பால் குடிக்கவில்லை என்றாலும் பிரச்சனை இல்லை.

பாதாம்

பாலுக்கு நிகரான கால்சியத்தைக் கொண்டுள்ளது பாதாம். தினமும் பாதாமை உட்கொண்டால், கால்சியம் மட்டுமின்றி, ஆரோக்கியமாக வாழத் தேவையான வேறு பல சத்துக்களும் கிடைக்கும்.

எலும்பையும் பல்லையும் பாதுகாப்பது பால் மட்டும் தானா? பாலுக்கே டஃப் பைட் கொடுக்கும் சூப்பர் உணவுகள் | Is Milk The Only Thing That Protects Bones Teeth

ஒரு அவுன்ஸ் பாதாம் பருப்பில் 76 மில்லிகிராம் கால்சியம் கிடைக்கும். இது உங்கள் தினசரி தேவையில் 25 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது.

அத்திப்பழம்

கால்சியம் நிறைந்த உலர் பழங்களில் முதலிடத்தில் அத்திப்பழம் முதல் இடத்தில் உள்ளது.

எலும்பையும் பல்லையும் பாதுகாப்பது பால் மட்டும் தானா? பாலுக்கே டஃப் பைட் கொடுக்கும் சூப்பர் உணவுகள் | Is Milk The Only Thing That Protects Bones Teeth

அத்திப்பழம்நார்ச்சத்துக்கான சிறந்த மூலம் என்பதும், இது நமது செரிமான அமைப்புக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

கல்சியம் மற்றும் நார்ச்சத்தைத் தவிர, அத்திப்பழத்தில் இரும்புச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. எனவே அத்திப்பழம் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

சியா விதைகள்

உடலுக்குத் தேவையான கல்சியத்தின் அளவை பூர்த்தி செய்ய சியா விதைகள் ஒரு சிறந்த வழியாகும்.

எலும்பையும் பல்லையும் பாதுகாப்பது பால் மட்டும் தானா? பாலுக்கே டஃப் பைட் கொடுக்கும் சூப்பர் உணவுகள் | Is Milk The Only Thing That Protects Bones Teeth 

கல்சியம் தேவையை பூர்த்தி செய்ய பாலுக்கு மாற்றாக சியா விதைகள் இருக்கின்றன.

இரண்டு தேக்கரண்டி சியா விதைகளில் 180 mg கால்சியம் காணப்படுகிறது.

சியா விதைகளை தினசரி உணவில் சேர்த்து வந்தால், நமது தசைகள் மற்றும் எலும்புகள் வலுவாக இருக்கும்.  

திருகோணமலை வைத்தியசாலையில் இப்படி ஒரு அவலம்!

திருகோணமலை வைத்தியசாலையில் இப்படி ஒரு அவலம்!

அதிகரித்து வரும் இன்புளுவென்சா, வைரஸ் காய்ச்சல் ; மக்களே அவதானம்

அதிகரித்து வரும் இன்புளுவென்சா, வைரஸ் காய்ச்சல் ; மக்களே அவதானம்

2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
நன்றி நவிலல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US