இலங்கையின் பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

Parliament of Sri Lanka Sri Lanka Education School Children
By Vironika May 19, 2026 09:21 AM GMT
Report

2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து இடைவிலகியுள்ளதாக தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹேவகே தெரிவித்துள்ளார்.

வாய்மூல விடைக்கான எதிர்பார்ப்புடன் இன்று (19) நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீரவினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் நலின் ஹேவகே இதனைத் தெரிவித்தார்.

இலங்கையின் பாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல் | Information Released On Sri Lankan School Students

கல்வி வாய்ப்புகள்

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த  அமைச்சர்,

"அடையாளம் காணப்பட்டுள்ள பாடசாலைக்குச் செல்லாத பிள்ளைகளின் எண்ணிக்கை 2024 இல் 711 ஆகவும், 2025 இல் 885 ஆகவும் காணப்படுகிறது.

பாடசாலையில் சேர்க்கப்பட்ட பிள்ளைகளின் எண்ணிக்கை மாணவிகள் 280, மாணவர்கள் 290 ஆகும். 2025 இல் மாணவிகள் 384, மாணவர்கள் 393 ஆகும்.

யாழ். பருத்தித்துறை நகர சபையின் நிதி மோசடி; ஆளுநருக்கு நீதிமன்றம் வழங்கிய அனுமதி

யாழ். பருத்தித்துறை நகர சபையின் நிதி மோசடி; ஆளுநருக்கு நீதிமன்றம் வழங்கிய அனுமதி

கல்வி வாய்ப்புகளுக்கு வழிநடத்தப்படாதவர்களின் எண்ணிக்கை 2024 இல் 10 மாணவிகள், 18 மாணவர்கள் 18 ஆகும். 2025 இல் 11 மாணவிகள் மற்றும் 23 மாணவர்கள் ஆகும்.

பாடசாலையிலிருந்து இடைவிலகிய மாணவர்களின் எண்ணிக்கை 2024 இல் 597 ஆகவும், 2025 இல் 301 ஆகவும் இருந்தது. மீண்டும் பாடசாலையில் சேர்க்கப்பட்ட பிள்ளைகளின் எண்ணிக்கை 2024 இல் 309 ஆகவும், 2025 இல் 210 ஆகவும் காணப்படுகிறது.

பாடசாலையில் சேர்க்கப்படாத பிள்ளைகளின் எண்ணிக்கை 2024 இல் 47 ஆகவும், 2025 இல் 91 ஆகவும் உள்ளது." என்றார்.

முதலமைச்சர் விஜய்க்கு வெங்கட் பிரபு வழங்கிய பரிசு; இணையத்தில் வைரல்

முதலமைச்சர் விஜய்க்கு வெங்கட் பிரபு வழங்கிய பரிசு; இணையத்தில் வைரல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US