சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆகாஷ் ஐந்து விக்கட்டுகளை கைப்பற்றி சாதனை!

Jaffna Cricket Bangladesh
By Sahana Nov 24, 2024 07:36 PM GMT
Sahana

Sahana

Report

இலங்கை 17 வயதுக்கு உட்பட்ட ஒருநாள் மற்றும் 3 நாள் கிரிக்கெட் போட்டித் தொடர்களில் ஆடுவதற்காக பங்களாதேஷ் 17 வயதுக்கு உட்பட்ட அணி  இலங்கை வந்தடைந்தது.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆகாஷ் ஐந்து விக்கட்டுகளை கைப்பற்றி சாதனை! | Hartley S Mindan Akash Took A Record Five Wickets

இந்நிலையில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான 17வயதுக்கு உட்பட்டோருக்கான சர்வதேச ஒருநாள் போட்டியில் யாழ் வீரர் ஆகாஷ் தனது அறிமுகப்போட்டியிலேயே ஐந்து விக்கெட்டுக்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். 

இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று (24) நடைபெறவுள்ளது.

எஞ்சிய இரு போட்டிகளும் எதிர்வரும் நவம்பர் 26 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெறும்.

தொடர்ந்து இரு அணிகளும் இரண்டு, மூன்று நாள் போட்டிகளில் ஆடவுள்ளன. இந்த அனைத்துப் போட்டிகளும் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுகின்றமை குறிப்பிட்டத்தக்கது.

சட்டவிரோத மணல் அகழ்வு முறைப்பாட்டிற்கு சிறிநாத் ஆய்வு

சட்டவிரோத மணல் அகழ்வு முறைப்பாட்டிற்கு சிறிநாத் ஆய்வு

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US