ஓய்வுபெற்ற அரச ஊழியர்கள் நியாயக் கோரிக்கையுடன் வீதி போராட்டம்

Colombo Presidential Secretariat of Sri Lanka Government Employee Sri Lanka SL Protest
By Sahana Apr 27, 2026 10:54 PM GMT
Report

2020-2024 காலப்பகுதியில் ஓய்வுபெற்ற அரச ஊழியர்கள், தமது கோரிக்கைகளை வலியுறுத்தி கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக செவ்வாய்க்கிழமை (28) இன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர்.

யாழில் நீதிமன்றம் சென்று திரும்பிய மனைவி, சகோதரன் மீது கணவன் கத்திக்குத்து

யாழில் நீதிமன்றம் சென்று திரும்பிய மனைவி, சகோதரன் மீது கணவன் கத்திக்குத்து

காலை 10.00 மணியளவில் ஆரம்பமாகவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஓய்வூதியர்கள் பெருந்திரளாக கலந்துகொள்ள உள்ளனர்.

ஓய்வுபெற்ற அரச ஊழியர்கள் நியாயக் கோரிக்கையுடன் வீதி போராட்டம் | Government Employees Protest Demanding Justice

ஆர்ப்பாட்டத்திற்கான காரணங்கள்: 2020-2024 காலப்பகுதியில் ஓய்வுபெற்ற அரச ஊழியர்களுக்கு, 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஓய்வூதிய அதிகரிப்பு வழங்கப்படவில்லை.

2025 ஜனவரி முதலாம் திகதிக்குப் பின்னர் ஓய்வுபெற்றவர்களுக்குப் பாரிய அளவில் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாகத் தமக்கு முன்னைய காலப்பகுதிகளில் ஓய்வுபெற்றவர்களுக்குப் பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த ஓய்வூதிய சம்பள முரண்பாட்டை உடனடியாக நீக்குமாறு வலியுறுத்தியே குறித்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடமராட்சி பிரதேச சபை அமர்வில் சர்ச்சை அநாகரிகமாக நடந்துகொண்ட பிரதேச சபை பணியாளர்

வடமராட்சி பிரதேச சபை அமர்வில் சர்ச்சை அநாகரிகமாக நடந்துகொண்ட பிரதேச சபை பணியாளர்

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US