அமெரிக்கா - பிரிட்டன் ஒப்பந்தத்தால் தங்கம் விலை வீழ்ச்சி !

Donald Trump United Kingdom Gold Keir Starmer Trump tariff
By Sulokshi May 09, 2025 09:45 AM GMT
Report

2025 ஆம் ஆண்டில்  தங்கம் விலை  வரலாறு காணாத உயர்வை எட்டியுள்ள நிலையில்  அமெரிக்காவும் பிரிட்டனும் புதிய வர்த்தக ஒப்பந்தம் செய்துகொண்ட பின்னர் , தங்கத்தின் விலை 0.8 விழுக்காடு குறைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் (Donald Trump) , பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டாமரும் (Keir Starmer) இரு நாடுகளுக்கும் இடையிலான புதிய உடன்பாட்டை அறிவித்தனர்.

அமெரிக்கா - பிரிட்டன் ஒப்பந்தத்தால் தங்கம் விலை வீழ்ச்சி ! | Gold Prices Fall Due To Us Uk Agreement

வர்த்தகப் பேச்சில் முன்னேற்றம்  - தங்கம் விலை  வீழ்ச்சி

பிரிட்டனிலிருந்து தருவிக்கப்படும் பொருள்களுக்கு அமெரிக்கா தொடர்ந்து 10 விழுக்காடு வரி விதிக்கிறது. அமெரிக்கப் பொருள்களுக்கான இறக்குமதி வரியை 5.1 விழுக்காட்டிலிருந்து 1.8 விழுக்காட்டுக்குக் குறைக்க பிரிட்டன் ஒப்புக்கொண்டுள்ளது.

கொழும்பு தமிழ் மாணவி மரணத்தின் ஆசாமி தொடர்பில் அம்பலமான தகவல்

கொழும்பு தமிழ் மாணவி மரணத்தின் ஆசாமி தொடர்பில் அம்பலமான தகவல்

அமெரிக்கப் பொருள்களை வாங்குவதற்கான நடைமுறையை எளிதாக்கவும் அது இணங்கியிருக்கிறது.

அமெரிக்கா - பிரிட்டன் ஒப்பந்தத்தால் தங்கம் விலை வீழ்ச்சி ! | Gold Prices Fall Due To Us Uk Agreement

இந்நிலையில் இரு நாடுகளின் வர்த்தகப் பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் தங்கம் விலை குறைந்திருப்பதாக நிதிச் சந்தைக் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.

அதேசமயம் வாரயிறுதியில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே உயர்மட்ட பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பாலியல் இலஞ்சம் கோரிய அதிகாரி ; 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம்

பாலியல் இலஞ்சம் கோரிய அதிகாரி ; 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்த நீதிமன்றம்

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US