இரண்டு மீன்பிடி படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ; மீனவர் உயிரிழப்பு
Mannar
Sri Lanka Police Investigation
Hospitals in Sri Lanka
Fish Price In Srilanka
By Sahana
மன்னார், வங்காலைப்பாடு கடற்பரப்பில் இரண்டு மீன்பிடி படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (15) அதிகாலை மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் சிக்கி நீரில் மூழ்கியதில் 55 வயதுடைய மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் காயமடைந்த மேலும் இரண்டு மீனவர்கள் மீட்கப்பட்டு, மன்னார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US