ஐரோப்பிய நாடொன்றில் இலங்கை பெண் அரங்கேற்றிய சம்பவம்; 21 வருடங்கள் சிறை

Sri Lanka Italy Europe Murder Women
By Sulokshi Jan 20, 2026 03:51 PM GMT
Report

  இத்தாலிக்கு வீட்டுப் பணியாளராகச் சென்ற இலங்கைப் பெண் ஒருவர் கொலைக் குற்றச்சாட்டில் 21 வருடங்கள் சிறைத் தண்டனை எதிர் கொண்டுள்ளார்.

ரோம் நகரில் வீடு ஒன்றில் முதியவரைக் கவனிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 33 வயதான இலங்கை பெண் (Nawela Kevinda) , தான் பராமரித்த முதியவரைக் மதுபோதையில் கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடொன்றில் இலங்கை பெண் அரங்கேற்றிய சம்பவம்; 21 வருடங்கள் சிறை | Ex Poliziotto Italy Morte Per Un Caff Lankan Lady

கோப்பி கேட்டமைக்காக  கொலை 

பணிப் பெண்ணிடம் கோப்பி கேட்டமைக்காக முதியவரை மிகக் கொடூரமாக அடித்து அவர் கொலை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் 94 வயதான Nicolò Caronia எனும் ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி இத்தாலியப் பொலிஸ் துறையில் மிக நீண்ட காலம் பணியாற்றியவர்.

யாழில் இருவருக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பு!

யாழில் இருவருக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பு!

2022ம் ஆணடு யூன் மாதம் 2ம் திகதி நடந்த இச் சம்பவத்தின் போது நிக்கோலா கரோனியா (Nicolò Caronia) ஒரு கோப்பி தருமாறு தனது வீட்டுப் பணிப்பெண்ணிடம் கேட்டுள்ளார்.

ஐரோப்பிய நாடொன்றில் இலங்கை பெண் அரங்கேற்றிய சம்பவம்; 21 வருடங்கள் சிறை | Ex Poliziotto Italy Morte Per Un Caff Lankan Lady

இலங்கை பெண் மது போதையில் இருந்தமையினால் கோப்பி வழங்க மறுத்து தகராறு செய்துள்ளார். மனமுடைந்த முதியவர் தானே எழுந்து கோப்பி போட முயன்ற போது ஆத்திரமடைந்த இலங்கைப் பெண் அவரைத் தாக்கியுள்ளார்.

கைகள், முழங்கைகள் மற்றும் கால்களால் முதியவரின் தலை மற்றும் முகம் என உடல் முழுவதும் பலமாகத் தாக்கியது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அதோடு வீட்டில் இருந்த பொலிஸ் கௌரவச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் மீது துப்பி அவமரியாதை செய்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

 வீட்டுக்குச் சென்ற மகன்  அதிர்ச்சி

பின்னர் முதியவரைப் படுக்கையில் தள்ளி விட்டு , பெண் தனது அறைக்குச் சென்றுள்ளார். நிக்கோலாவின் மகன் பேப்றிசியோ தனது தந்தையைத் தொலைபேசியில் பலமுறை அழைத்தும் பதில் கிடைக்கவில்லை.

அலுவலகத்தில் பெண்களுடன் சல்லாபம்; பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்ட DGP!

அலுவலகத்தில் பெண்களுடன் சல்லாபம்; பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்ட DGP!

ஒரு கட்டத்தில் பணியாளர் பதிலளித்த போது பின்னணியில் தனது தந்தை வலியால் முனகுவதைக் கேட்டு சந்தேகமடைந்த மகன் உடனடியாக வீட்டுக்குச் சென்றுள்ளார். வீட்டுக்குச் சென்ற மகன் தந்தை மிக மோசமான நிலையில் காணப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

ஐரோப்பிய நாடொன்றில் இலங்கை பெண் அரங்கேற்றிய சம்பவம்; 21 வருடங்கள் சிறை | Ex Poliziotto Italy Morte Per Un Caff Lankan Lady

உடனடியாக தந்தையை மருத்துமனயில் அனுமதித்த போதும், சுமார் இரண்டு மாதங்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் போராடிய நிக்கலோ ஓகஸ்ட் 27ம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பராமரிப்பாளரான இலங்கை பெண் மீது கொலை முயற்சி வழக்காகப் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் பின்னர் திட்டமிட்ட கொலை வழக்காக மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ரோம் நீதிமன்றம் குற்றவாளியான இலங்கைப் பெண்ணான நவேலாகேவிட்கு 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

யாழ் மருத்துவ பீட போலி தென்னிலங்கை யுவதிக்கு நேர்ந்த கதி

யாழ் மருத்துவ பீட போலி தென்னிலங்கை யுவதிக்கு நேர்ந்த கதி

9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US