12 வயதில் அகதியாக ஜேர்மனி சென்று 20 அங்காடிகளுக்குச் சொந்தக்காரரான ஈழத் தமிழர்

Tamils London Sri Lanka Germany
By Sahana Nov 08, 2026 11:27 PM GMT
Report

இலங்கையில் பிறந்து, தனது 12ஆவது வயதில் அகதியாக ஜேர்மனிக்குச் சென்ற ஈழத் தமிழர் ஒருவர், இன்று பிரித்தானியாவின் சில்லறை வணிகத் துறையில் குறிப்பிடத்தக்க சாதனையைப் படைத்துள்ளார்.

தற்கொலை என நாடகமாடிய சகோதரர்கள் ; பிரேதப் பரிசோதனையில் அம்பலமான கொலை சம்பவம்

தற்கொலை என நாடகமாடிய சகோதரர்கள் ; பிரேதப் பரிசோதனையில் அம்பலமான கொலை சம்பவம்

தொழிலதிபர் ஜெயசீலன் தம்பிராஜா, பிரித்தானியாவில் வழங்கப்படும் ‘Asian Trader of the Year 2025’ விருதை வென்று அங்கீகாரம் பெற்றுள்ளார்.

1976ஆம் ஆண்டு பிறந்த ஜெயசீலன் தம்பிராஜா, இலங்கையில் நிலவிய போர்ச் சூழல் காரணமாக தனது பெற்றோரிடமிருந்து பிரிந்து, 12 வயதில் தனியாக ஜேர்மனிக்குச் சென்றுள்ளார்.

12 வயதில் அகதியாக ஜேர்மனி சென்று 20 அங்காடிகளுக்குச் சொந்தக்காரரான ஈழத் தமிழர் | Eelam Tamil Germany Refugee Owns 20 Retail Stores

அங்கு கல்வி கற்ற அவர், 2000ஆம் ஆண்டு மேலதிகக் கல்வியைத் தொடர்வதற்காகப் பிரித்தானியாவுக்குச் சென்றார்.

லண்டனின் பேர்ன்ட் ஓக் பகுதியில் அமைந்திருந்த சிறிய அங்காடி ஒன்றில் பகுதி நேரப் பணியாளராகத் தனது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கிய அவர், கல்வியை நிறைவு செய்த பின்னர் அதே அங்காடியைக் கொள்வனவு செய்து தனது சொந்த வணிகத்தை ஆரம்பித்தார்.

ஒரு சிறிய அங்காடியில் தொடங்கிய அவரது வணிக முயற்சி, இன்று 20 அங்காடிகளைக் கொண்ட பெரிய வணிகக் குழுமமாக வளர்ச்சியடைந்துள்ளது.

MSP & Noble Group நிறுவனத்தின் கீழ் இயங்கும் இந்த அங்காடிகளில் 180 இற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.

பழைய உணவகங்கள், தீயணைப்பு நிலையங்கள் மற்றும் வாகனக் காட்சியகங்கள் போன்ற கட்டிடங்களை நவீன அங்காடிகளாக மாற்றி வணிக நடவடிக்கைகளை முன்னெடுப்பது அவரது தனித்துவமான வணிக அணுகுமுறையாகக் குறிப்பிடப்படுகிறது.

12 வயதில் அகதியாகப் புலம்பெயர்ந்து, சிறிய அங்காடி ஒன்றில் பணியாளராகத் தொடங்கிய அவரது பயணம், இன்று 20 அங்காடிகளைக் கொண்ட வணிகக் குழுமத்தின் உரிமையாளராகவும் சர்வதேச அளவிலான அங்கீகாரத்தைப் பெற்ற தொழிலதிபராகவும் உயர்ந்துள்ளமை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஐரோப்பாவின் அவசரகால எச்சரிக்கைகள் ; இலங்கைக்கும் பொருளாதாரப் பாதிப்பு ஏற்படலாம்

ஐரோப்பாவின் அவசரகால எச்சரிக்கைகள் ; இலங்கைக்கும் பொருளாதாரப் பாதிப்பு ஏற்படலாம்

மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US