வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் விஜயம்
Trincomalee
Sri Lankan Peoples
Eastern Province
Floods In Sri Lanka
By Sulokshi
திருகோணமலை மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர். ஜயந்தலால் ரத்னசேகர நேரில் சென்று ஆராய்ந்தார்.
அதன்படி மூதூர் கிழக்கு - கட்டைபறிச்சான் இறால் பாலம் மற்றும் மூதூர்- அரபாநகர் பாலம் ஆகியவற்றின் நிலைமைகளை அவர் சென்ற்உ பார்வையிட்டார். நேற்று புதன்கிழமை (27) மாலை குறித்த இடங்களுக்கு விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை ஆராய்ந்தனர்.
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா மற்றும் திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் அக்மீமன ஆகியோரும் ஆளுநருடன் சென்றிருந்தனர்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US