காவல்துறை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு இடையில் விசேட கலந்துரையாடல்
Sri Lanka Police
Election Commission of Sri Lanka
Sri lanka election 2024
By Sahana
காவல்துறை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு இடையில் இன்று முற்பகல் கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.
வைத்தியர் அர்ச்சுனாவுக்கு எதிராக செயற்பட்ட சட்டத்தரணிகளை விமர்சித்த இளைஞனை விளக்கமறியலில் வைக்க உத்தரவு
எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பான பாதுகாப்புப் பணிகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் தேர்தல் விவகாரங்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் உள்ளிட்ட காவல்துறை உத்தியோகத்தர்கள் குழுவொன்று பங்கேற்கவுள்ளனர்.
அதேநேரம் தேர்தல் சட்ட மீறல்களைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் இன்று கலந்துரையாடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US