இணையப் பாதுகாப்புச் சட்டம் தொடர்பாக அமைச்சரவை புதிய தீர்மானம்

United Human Rights Parliament of Sri Lanka Tiran Alles Sri Lankan Peoples Technology
By Sahana Feb 18, 2024 11:30 AM GMT
Report

இலங்கையின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டுள்ள இணையப் பாதுகாப்புச் சட்டத்தில் சில திருத்தங்களை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஏற்கனவே, இந்த திருத்தங்களை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தரப்புக்கள் முன்வைத்தபோது, அதனை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் நிராகரித்திருந்தார். குறிப்பாக இணைய வழங்குனர்களின் எச்சரிக்கையையும் இலங்கை அரசாங்கம் நிராகரித்து இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

கொழும்பு ஜோசப் வாஸ் மன்றத்தின் திறந்த வெளி பெரிய சிலுவை பாதை (நேரலை)

கொழும்பு ஜோசப் வாஸ் மன்றத்தின் திறந்த வெளி பெரிய சிலுவை பாதை (நேரலை)

சட்டத்தில் திருத்தங்கள்

எனினும், இந்த சட்டம் காரணமாக டிஜிட்டல் தொழில்நுட்ப அபிவிருத்தியில் தடங்கல் ஏற்படலாம் என்றும் அது நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும் என்றும் உள்ளூர் மற்றும் வெளியகத் தரப்புக்கள் தொடர்ந்தும் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையிலேயே தற்போது திருத்தங்களுக்கு அரசாங்கம் உடன்பட்டுள்ளது.

இணையப் பாதுகாப்புச் சட்டம் தொடர்பாக அமைச்சரவை புதிய தீர்மானம் | Cabinet Approves Some Amendments Cyber Security

அமெரிக்கா, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை, சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் உட்பட்ட தரப்புக்கள் இந்த எச்சரிக்கையை தொடர்ந்தும் விடுத்து வருகின்றன. அத்துடன், இந்த சட்டமூலம் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றப்படும்போது, உயர்நீதிமன்றின் பரிந்துரைகள் கவனத்தில் கொள்ளப்படவில்லை.

பொதுமக்களுக்கு எச்சரிக்கை

அத்துடன், சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பின்னரும் சபாநாயகருக்கு விடயம் தெளிவுப்படுத்தப்பட்டபோதும், அவரும் சட்டத்துக்கு சான்றளித்து அதனை சட்டமாக்கியுள்ளார். இந்நிலையில், சபாநாயகரின் இந்த செயற்பாட்டை சவால் செய்து உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமைமீறல் மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இணையப் பாதுகாப்புச் சட்டம் தொடர்பாக அமைச்சரவை புதிய தீர்மானம் | Cabinet Approves Some Amendments Cyber Security

இந்த சூழ்நிலையிலேயே சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதில், இலங்கையிலோ அல்லது வெளிநாட்டிலோ உள்ள ஒருவர், இலங்கை அரசுக்கு, இராணுவம் உட்பட்ட படைத்தரப்பினருக்கு எதிராகவோ, பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்யும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டாலோ அது குற்றமாக கருதப்படும் என்று இணைய பாதுகாப்பு சட்டத்தில் உள்ளடங்கியுள்ள அம்சமும் திருத்தப்படவுள்ளது. 

வெளிநாடுகளை நோக்கி செல்லும் இலங்கையர்களால் நாட்டிற்கு ஏற்படவுள்ள ஆபத்து!

வெளிநாடுகளை நோக்கி செல்லும் இலங்கையர்களால் நாட்டிற்கு ஏற்படவுள்ள ஆபத்து!


5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US