நான் ஒன்றும் கற்பழிப்பாளர் அல்ல; அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஆவேசம்!

Donald Trump United States of America Gun Shooting Epstein Files
By Sulokshi Apr 27, 2026 02:30 PM GMT
Report

  நீங்கள் மோசமான மனிதர்கள் நான் ஒன்றும் கற்பழிப்பாளர் அல்ல, யாரையும் கற்பழிக்கவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டிரம் ஆவேசமாக பதிலளித்துள்ளார்.

அமெரிக்கா வெள்ளை மாளிகை துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பவத்தின் பின் ஜனாதிபதி டிரம்ப் அளித்த பேட்டியில்,

நான் ஒன்றும் கற்பழிப்பாளர் அல்ல; அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஆவேசம்! | I Am No Rapist Us President Trump Lashes Out

  டிரம்ப் ஆவேசம்

துப்பாக்கிச் சூடு நடத்திய கோல் தாமஸ் ஆலன் தனது அறிக்கையில், நிர்வாக அதிகாரிகள் என் கைகளில் ஒரு பீடோஃபைல் (Pedophile – சிறார் பாலியல் குற்றவாளி), கற்பழிப்பாளர் மற்றும் துரோகியின் கறையைத் துடைக்க அனுமதிக்க மாட்டேன் என்று எழுதியிருந்ததை டிரப்பை பேட்டி எடுத்த நோரா வாசித்தார்.

இதைக் கேட்ட டிரம்ப், “நீங்கள் இதைக் கேட்பீர்கள் என்று எனக்குத் தெரியும், ஏனென்றால் நீங்கள் மோசமான மனிதர்கள். நான் ஒன்றும் கற்பழிப்பாளர் அல்ல, யாரையும் கற்பழிக்கவில்லை என்று ஆவேசமாகப் பதிலளித்தார்.

யாழில் TikTok காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய சிறுமி; முன்னாள் காதலன் அரங்கேற்றிய சம்பவம்!

யாழில் TikTok காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய சிறுமி; முன்னாள் காதலன் அரங்கேற்றிய சம்பவம்!

பத்திரிகையாளர் நோரா, துப்பாக்கிதாரி உங்களைக் குறிப்பிடுவதாக நினைக்கிறீர்களா?” என்று கேட்டபோது, டிரம்ப் மேலும் கோபமடைந்தார். “என்னை மன்னித்துவிடுங்கள், நான் ஒன்றும் பீடோஃபைல் கிடையாது.

ஒரு நோயாளி எழுதிய குப்பைகளை நீங்கள் ஏன் இங்கு வாசிக்கிறீர்கள்? எனக்குச் சம்பந்தமில்லாத விஷயங்களில் எல்லாம் என் பெயரை இணைக்கிறார்கள். இதிலிருந்து நான் ஏற்கனவே முழுமையாக விடுவிக்கப்பட்டுவிட்டேன்” என்று தனது சீற்றத்தை வெளிப்படுத்தினார்.

மேலும், துப்பாக்கிதாரியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அநாகரிகமான வார்த்தைகளை ஒரு தேசிய ஊடகத்தில் வாசிப்பது ஒரு “அவமானம்” என்றும், அதற்காக அந்தப் பத்திரிகையாளர் வெட்கப்பட வேண்டும் என்றும் டிரம்ப் கடுமையாகச் சாடினார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறைவாசம்; பேரறிவாளன் உயர்நீதிமன்ற வழக்கறிஞராகி சாதனை!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறைவாசம்; பேரறிவாளன் உயர்நீதிமன்ற வழக்கறிஞராகி சாதனை!

இந்த விவாதத்தின் போது, மறைந்த குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) விவகாரத்தையும் டிரம்ப் குறிப்பிட்டுப் பேசினார். உங்களது நண்பர்களான ஜனநாயகக் கட்சியினர்தான் எப்ஸ்டீனுடன் தொடர்பில் இருந்தனர்.

நான் இந்த அறிக்கையைப் படித்தேன், அவன் ஒரு மனநோயாளி. ஆனால் நீங்கள் அதைச் செய்தியில் வாசிப்பது ஒரு கேவலமான செயல் என்று டிரம்ப் குற்றம் சாட்டினார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

எப்ஸ்டீன் கோப்புகளை வெளியிடுவது தொடர்பாக அமெரிக்காவில் விவாதங்கள் நடந்து வரும் சூழலில், டிரம்ப் இவ்வாறு பதிலளித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது துப்பாக்கிச் சூடு நடத்திய கோல் ஆலன் ஒரு “கிறிஸ்தவ எதிர்ப்பு” கொள்கை கொண்ட நபர் என்றும், அவர் திட்டமிட்டுத் தனது நிர்வாகத்தைக் குறிவைத்துள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தாக்குதல் நடந்தபோது தான் கவலைப்படவில்லை என்றும், என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். அதேசமயம் , துப்பாக்கிதாரியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள மோசமான குற்றச்சாட்டுகளை ஊடகங்கள் பொதுவெளியில் விவாதிப்பதற்கு டிரம்ப் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US