பிக்பாஸ் பிரபலம் இலங்கைப் பெண்ணான லாஸ்லியாவா இது! வைரலாகும் புகைப்படங்கள்
தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிதான் பிக்பாஸ்.
தற்போது இந்த நிகழ்ச்சியின் 6 சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் போட்டியாளர்கள் விறுவிறுப்பாக விளையாடி வருகின்றனர்.
இவ்வாறான நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு பிரபலமடைந்தவர்தான் இலங்கையை பெண்ணான லாஸ்லியா.
பிக்பாஸ் 3-வது சீசன் நிகழ்ச்சியின் போது சக போட்டியாளரான கவின் மீது காதல் வயப்பட்ட லாஸ்லியா, அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு அவரை பிரேக் அப் செய்து அதிர்ச்சி கொடுத்தார்.
குடும்பப் பெண்ணாக புகைப்படம் வெளியிட்டு வந்த லாஸ்லியா, தற்போது வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ள ஸ்கர்ட் க்ரோப் டாப் அணிந்து போட்டோஷூட் எடுத்து இன்ஸ்டகிராமில் வெளியிட்ட நிலையில் வைரலாகி வருகின்றது.