வைரலாகும் பிக்பாஸ் புகழ் யாழ் தர்ஷன் காணொளி!
Jaffna
Video
Losliya
Big boss
Dharsan
By Sulokshi
பிரபல தொலைக்காட்சியில் இடம்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சிமூலம் பிரபலமானவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தர்க்ஷன்.
பிக்பாஸ் சீசன் 3 இல் கலந்துகொண்ட தர்க்ஷன் டைட்டில் வின்னராக இல்லாவிட்டாலும் , நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன்மூலம் தனக்கென ஒரு தனி அடையாளத்தை பெற்றுக்கொண்டார்.
அதேசமயம் பிக்பாஸ் சீசன் 3 இல் கலந்துகொண்ட இலங்கை பெண்ணான லாஸ்லியாவும் தற்போது பிரபலயமடைந்து வருகின்றார். இந்த நிலையில் தர்ஷன் ஜிம்பில் கடுமையான வேர்க்கவுட்டில் அசத்தும் வீடியோ ஒன்றினைப் பதிவிட்டுள்ளார்.
இது அவரது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன் குறித்த காணொளி சமூகவலைத்தளங்க்லளில் வைரலாகியுள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US