400 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் இலங்கை வந்த நபர்கள்!

India Sri Lanka Fisherman Drugs
By Sulokshi Dec 02, 2024 08:37 AM GMT
Sulokshi

Sulokshi

Report

  இந்திய கடற்பரப்பில் ஐஸ் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற இரண்டு இலங்கை மீன்பிடி படகுகளும், அதில் இருந்த சந்தேக நபர்களும் இன்று (02) கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.

அண்மையில் இந்திய கடற்பரப்பில் ஐஸ் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற இரண்டு இலங்கை மீன்பிடி படகுகள் தொடர்பில் இந்திய கடற்படைக்கும் இலங்கை கடற்படைக்கும் இடையிலான உளவுத்துறை பரிமாற்றத்தின் பின்னர், குறித்த இரண்டு கப்பல்களையும் இந்திய கடற்படை கைப்பற்றியது.

400 கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் இலங்கை வந்த நபர்கள்! | Arrived In Sri Lanka With 400 Kg Of Ice Drugs Boat

 பல நாள் பாய்மரக் கப்பல்கள் 

அதில் ஒரு கப்பலில் சுமார் 400 கிலோ ஐஸ் போதைப்பொருள் இருந்ததாகவும், மற்றைய கப்பல் அதன் உதவிக்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் அந்த பல நாள் படகுகளுடன் இலங்கை சந்தேக நபர்களை இந்திய கடற்படையினர் கைது செய்திருந்தனர்.

தாயின் இறுதிகிரியைக்கு தாயகம் வந்த பிரித்தானிய வாழ் தமிழருக்கு காத்திருந்த சோதனை!

தாயின் இறுதிகிரியைக்கு தாயகம் வந்த பிரித்தானிய வாழ் தமிழருக்கு காத்திருந்த சோதனை!

ஐஸ் போதைப்பொருள் கையிருப்பு, பல நாள் மீன்பிடி படகுகள் மற்றும் சந்தேக நபர்களை இந்திய கடற்படையினர் கடந்த 29ம் திகதி இலங்கை கடற்படை கப்பலான கஜபாகுவிடம் ஒப்படைத்தனர்.

இதன்படி, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்படையினர் ஐஸ் போதைப்பொருள் கையிருப்பு, பல நாள் பாய்மரக் கப்பல்கள் மற்றும் சந்தேக நபர்களை இன்று (02) கைரைக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர்.

லிட்ரோ எரிவாயு விலையில் இன்று திருத்தம்

லிட்ரோ எரிவாயு விலையில் இன்று திருத்தம்

மேலும் இதற்காக இலங்கை கடற்படையின் கஜபாகு கப்பல் இணைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US