போக்குவரத்து அபராதங்கள் குறித்து வெளியான அறிவிப்பு
Sri Lanka
Presidential Update
By Sahana
நாடளாவிய ரீதியில் வாகனங்களுக்கு விதிக்கப்படும் அனைத்து வகையான போக்குவரத்து அபராதங்களையும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் டிஜிட்டல் முறையில் மாத்திரமே செலுத்த முடியும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கான அனைத்து தொழில்நுட்ப மற்றும் கட்டமைப்பு வசதிகளும் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக குறித்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US