இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு!
Central Bank of Sri Lanka
Dollar to Sri Lankan Rupee
Dollars
By Shankar
அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்றையதினம் (13-12-2024) சற்று அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்ட நாணயமாற்று வீதத்தின்படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 285 ரூபா 92 சதம் விற்பனை பெறுமதி 294 ரூபாய் 49 சதம்.
நேற்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 285 ரூபா 94 சதம், விற்பனை பெறுமதி 294 ரூபாய் 51 சதம்.
இலங்கை மத்திய வங்கி இன்று (13-12-2024) வெளியிட்டுள்ள உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களின் அறிக்கை கீழே.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US