அம்பாறையை உலுக்கிய பயங்கர சம்பவம்: சந்தேக நபர்கள ஐவர் அதிரடி கைது!

Sri Lanka Police Ampara Attempted Murder Sri Lanka Police Investigation Crime
By Shankar Dec 14, 2023 04:54 PM GMT
Report

அண்மையில் அம்பாறை பேருந்து நிலையத்திற்கு அருகில் காத்திருந்த நபரின் கைகளை கத்தி, வாள்களுடன் வேனில் வந்த சிலர்  வெட்டிய சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தது.

இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகநபர்கள் அங்கிருந்த மற்றுமொரு நபரை தாக்கிவிட்டு சுற்றியிருந்தவர்களை அச்சுறுத்திவிட்டு தப்பியோடியுள்ளனர்.

அம்பாறையை உலுக்கிய பயங்கர சம்பவம்: சந்தேக நபர்கள ஐவர் அதிரடி கைது! | Ampara Suspects Cut Off The Man S Hands Arrested

 இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 05 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெண்ணை ஏமாற்றிய வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிக்கு நேர்ந்த கதி!

பெண்ணை ஏமாற்றிய வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியக அதிகாரிக்கு நேர்ந்த கதி!

சம்பவத்தில் படுகாயமடைந்த நபரும் தாக்கப்பட்ட நபரும் அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கைகள் வெட்டப்பட்ட நபரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அம்பாறையை உலுக்கிய பயங்கர சம்பவம்: சந்தேக நபர்கள ஐவர் அதிரடி கைது! | Ampara Suspects Cut Off The Man S Hands Arrested

சம்பவம் தொடர்பில், அம்பாறை தலைமையக பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படை அதிகாரிகள் இணைந்து முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையின் போது , 05 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதுடன் அவர்கள் பயணித்த வேனையும் பறிமுதல் செய்துள்ளனர்.

யாழில் அதிகரிக்கும் எண்ணிக்கை: வடக்கு மாகாண ஆளுநர் விடுத்த அறிவிப்பு!

யாழில் அதிகரிக்கும் எண்ணிக்கை: வடக்கு மாகாண ஆளுநர் விடுத்த அறிவிப்பு!

தற்போது, ​​சந்தேகநபர் ஒருவர் தப்பியோடியுள்ளதுடன் அவரை தேடும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

அம்பாறையை உலுக்கிய பயங்கர சம்பவம்: சந்தேக நபர்கள ஐவர் அதிரடி கைது! | Ampara Suspects Cut Off The Man S Hands Arrested

அம்பாறை நகரில் இரு கும்பல்களுக்கிடையிலான தகராறு காரணமாக இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ReeCha Organic Farm இல் குதூகலித்த நடிகை ரம்பாவின் குழந்தைகள்!(Video)

ReeCha Organic Farm இல் குதூகலித்த நடிகை ரம்பாவின் குழந்தைகள்!(Video)

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அம்பாறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
நன்றி நவிலல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US