யாராக இருந்தாலும் கடும் விலையை கொடுக்க வேண்டியிருக்கும்; இஸ்ரேல் பிரதமர் கடும் எச்சரிக்கை
flydubai விமானத்தில் தாக்குதல் நடத்தியவர் மத பயங்கரவாதி. விமானத்தை தரையில் மோதி பயணிகள் அனைவரையும் கொல்ல முயன்றவர்கள் யாராக இருந்தாலும் கடும் விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என இஸ்ரேல் பிரதமர் கடும் எச்சரிக்கை விடு த்துள்ளார்
துபாயிலிருந்து இஸ்ரேலுக்கு சென்ற ஃபிளை துபாய் விமானம் 30 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது இந்திய விமானி ஸ்மித் மச்சாரை துணை விமானி கத்தியால் குத்தி விமானத்தை கீழே செலுத்தி விபத்தை ஏற்படுத்த முயன்றார்.
ஆனால், கத்திக்குத்தி வாங்கிய நிலையிலும் ஸ்மித் மச்சார் பயணிகளின் உதவியோடு விமானத்தை கட்டுப்படுத்தி துபாய் விமான நிலையத்தில் தறையிறக்கினார். தற்போது ஸ்மித் மச்சார் துபாயில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரை சிறந்த வீரர என நரேந்திர மோடி, டொனல்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன் யாகு ஆகியோர் பாராட்டியிருந்தனர். விமானத்தில் தாக்குதலில் ஈடுபட்ட துணை விமானி ஒரு மத அடிப்படைவாதி என்பது தெரியவந்திருக்கிறது.
இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ‘காலம் செல்ல செல்ல நிலைமை தெளிவாகி வருகிறது.
விமான தாக்குதல் நடத்தியவர் மத பயங்கரவாதி. விமானத்தை தரையில் மோதி பயணிகள் அனைவரையும் கொல்லவே அவர் முயன்றுள்ளார்.
அவரை யார் அனுப்பினார்கள் என விசாரித்து வருகிறோம். அது யாராக இருந்தாலும் கடும் விலையை கொடுக்க வேண்டியிருக்கும்’ என எச்சரித்துள்ளார்.