இலங்கைக்கு அமெரிக்காவிடம் இருந்து கிடைத்த உதவி
Food Shortages
Sri Lanka Economic Crisis
United States of America
By Sulokshi
இலங்கையில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு உணவு அளிப்பதற்காக 3,000 மெட்ரிக் தொன் உணவினை நன்கொடையாக அமெரிக்கா வழங்கியுள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கினை வழங்குவதற்காக அமெரிக்க விவசாயத் திணைக்களத்தின் ஊடாக இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
Today’s donation of 320 metric tons from @USDA in partnership with @SCISL will nourish ?? schoolchildren most at risk of hunger. The donation is part of larger US efforts to help all Sri Lankans emerge from the worst economic crisis since independence.https://t.co/8UEYpb3xWo pic.twitter.com/lxZxKf9Ld8
— Ambassador Julie Chung (@USAmbSL) August 26, 2022
இந்த உணவினை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் அதிகாரிகளிடம் வழங்கி வைத்தார்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US