நாட்டில் நேற்று மாத்திரம் 121 விபத்து; 10 பேர் பலி
srilanka
accident
police
death
ajithrohana
By Sulokshi
தமிழ் சிங்களப் புதுவருடப் பிறப்பான நேற்றையதினம் நாட்டில் 121 விபத்துகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இந்த விபத்துக்களில் 10 பேர் பலியானதுடன் , 74 பேர் காயமடைந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US