ரஷ்ய படைகளின் காட்டுமிராண்டி தாக்குதலில் 7 பேர் பலி
Russia
Killed
Ukraine
Ukrainian police
Seven people
By Sulokshi
உக்ரைனில் ரஷ்ய படைகளின் வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளதாக, உக்ரேன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஒடேசாவுக்கு வெளியேபொடில்ஸ்க்கில் உள்ள இராணுவப்பிரிவின் மீது நடைபெற்ற தாக்குதலில், 6 பேர் உயிரிழந்ததுடன் 7 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும் ,19 பேர் காணாமல் போயுள்ளதுடன், மரியுபோல் நகரத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US