பரீட்சைக்கு தோற்றிய கொரோனாவால் பாதிக்கப்பட்ட 38 மாணவர்கள்!
corona
students
exam
o/l
By Krishna
இன்று ஆரம்பமான 2020 க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு அனைத்து மாணவர்களும் வருகை தந்ததாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொவிட்-19 பாதிக்கப்பட்ட 38 மாணவர்கள் சிறப்பு நிலையங்களில் பரீட்சைக்குத் தோற்றியதாகவும் பரீட்சை நிலையங்களில் வெப்பநிலை பரிசோதனை, கை கழுவுதல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி பேணல் ஆகிய அனைத்து சுகாதார வழிகாட்டுதல்களும் பின்பற்றப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US