இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ள 160 ரயில் பெட்டிகள்!
srilanka
chennai
train sets
By Krishna
சென்னை ரயில் பெட்டி தயாரிப்பு நிலையத்தில் இருந்து இலங்கைக்கு 160 ரயில் பெட்டிகள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
இதில் முதல் கட்டமாக 10 ரயில் பெட்டிகள் அடுத்த சில நாட்களில் கொழும்பு துறைமுகத்திற்கு வரவுள்ளதாக போக்குவரத்து அமைச்சின் ததகவல்கள் கூறுகின்றன.
இவை சென்னைத் துறைமுகத்தில் வைத்து தற்போது கப்பலில் ஏற்றப்படுகின்றமை குறிப்பிடத்தக்காதகும்.
இதேவேளை ஏற்கனவே இந்தியாவிலிருந்து ரயில் இயந்திரங்களும் பல பெட்டிகளும் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US