சனி பகவான் வக்ரமாவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்

Horoscope Astrology Hinduism
By Sahana Jun 08, 2026 12:14 AM GMT
Report

ஜோதிடத்தில் சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களைத் தரக்கூடியவர். இப்படிப்பட்ட சனி பகவான் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார். மேலும் இவர் மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாவார். தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார்.

சனி பகவான் வக்ரமாவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் | Zodiac Signs That Will Get Lucky Due To Saturn

இந்நிலையில் இந்த சனி பகவான் ஜூலை 27 ஆம் திகதி மீன ராசியில் வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார். அதுவும் இந்த நிலையில் சுமார் 138 நாட்கள் வரை இருப்பார். இந்த வக்ர நிலையில் சனி பகவான் டிசம்பர் 11 ஆம் திகதி வரை இருப்பார். இப்படி சனி பகவான் வக்ரமாவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும்.

அதில் சிலருக்கு மோசமாக இருந்தாலும், சில ராசிக்காரர்கள் சனி பகவானால் சிறப்பான பலன்களைப் பெறுவார். குறிப்பாக 4 ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும், வருமானத்தில் நல்ல உயர்வையும் காணவுள்ளனர். இப்போது சனி பகவான் வக்ரமாவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதை நாம் இங்கு பார்ப்போம். 

சனி பகவான் வக்ரமாவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் | Zodiac Signs That Will Get Lucky Due To Saturn

மேஷம்

மேஷ ராசியின் 12 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ரமாகியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். தொழிலில் எதிர்பாராத நன்மைகளைப் பெறக்கூடும். நீண்ட காலமாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக நடக்கும். வேலையை மாற்ற நினைத்துக் கொண்டிருந்தால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது. கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

சனி பகவான் வக்ரமாவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் | Zodiac Signs That Will Get Lucky Due To Saturn

மிதுனம்

மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். வியாபாரிகள் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். புதிதாக வேலையை தொடங்கும் எண்ணம் இருந்தால், அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கலாம். வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டுமென்ற ஆசை இருந்தால், அதற்கான வாய்ப்பு கிடைக்கலாம். வருமானத்தில் திடீர் உயர்வு ஏற்படும். இதன் மூலம் நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.

சனி பகவான் வக்ரமாவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் | Zodiac Signs That Will Get Lucky Due To Saturn

சிம்மம்

சிம்ம ராசியின் 8 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ரமாகவுள்ளார். இதன் காரணமாக இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் நல்ல மாற்றங்களைக் காண்பார்கள். பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்க நீண்ட காலமாக நினைத்திருந்தால், இக்காலம் அதற்கு சிறப்பானதாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். சிலர் புதிய திட்டங்களில் பணிபுரிவதற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள்.

சனி பகவான் வக்ரமாவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் | Zodiac Signs That Will Get Lucky Due To Saturn

தனுசு

தனுசு ராசியின் 4 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படக்கூடும். கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தால், அதிலிருந்து விடுபடுவீர்கள். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். நிரந்தர வருமானம் உருவாகும் வாய்ப்புள்ளது.

சனி பகவான் வக்ரமாவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் | Zodiac Signs That Will Get Lucky Due To Saturn

5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US