திருகோணமலையில் முதலையால் உயிரிழந்த இளைஞன்

Sri Lanka Police Trincomalee Death
By Sulokshi Nov 30, 2023 09:13 AM GMT
Report

  திருகோணமலை - சம்பூர் பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் முதலை தாக்குதலுக்கு இலக்காகி பரிதாபமாக  உயிரிழந்துள்ளார்.

சம்பூர்  தொடுவான்குளம் ஆற்றில் நீராடிய இளைஞர் ஒருவர் முதலை தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலையில் முதலையால் உயிரிழந்த இளைஞன் | Youth Was Killed By A Crocodile In Trincomalee

இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (29) இடம்பெற்றுள்ளது.  சம்பவத்தில்திருகோணமலை - சம்பூர் பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தமிழர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்; நடந்தது என்ன?

தமிழர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்; நடந்தது என்ன?

மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US