யாழில் தேநீர் அருந்திக்கொண்டிருந்த போது திடீரென உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்!

Sri Lankan Tamils Jaffna Heart Attack
By Shankar Nov 23, 2024 01:51 AM GMT
Report

யாழ். மானிப்பாய் பகுதியில் உள்ள வீட்டில் தேநீர் அருந்திக்கொண்டிருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ள சமபவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவத்தில் மானிப்பாய் வடக்கு பகுதியை சேர்ந்த 32 வயதான உதயகுமார் சஜிந்தன் என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு  உயிரிழந்துள்ளார்.

யாழில் பெரும் அதிர்ச்சி சம்பவம்... தவறான முடிவெடுத்து உயிரிழந்த பாடசாலை மாணவி!

யாழில் பெரும் அதிர்ச்சி சம்பவம்... தவறான முடிவெடுத்து உயிரிழந்த பாடசாலை மாணவி!

யாழில் தேநீர் அருந்திக்கொண்டிருந்த போது திடீரென உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்! | Young Family Man Was Drinking Tea Died In Jaffna

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த குடும்பஸ்தர் இன்றையதினம் (22-11-2024) காலை தனது வீட்டில் தேநீர் அருந்திக்கொண்டிருந்த வேளை திடீரென மயக்கமுற்றுள்ளார்.

மன்னார் வைத்தியசாலையில் உயிரிழந்த தாய், சிசு சம்பவம் தொடர்பில் வெளியான புதிய தகவல்!

மன்னார் வைத்தியசாலையில் உயிரிழந்த தாய், சிசு சம்பவம் தொடர்பில் வெளியான புதிய தகவல்!

இதனையடுத்து அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

யாழில் தேநீர் அருந்திக்கொண்டிருந்த போது திடீரென உயிரிழந்த இளம் குடும்பஸ்தர்! | Young Family Man Was Drinking Tea Died In Jaffna

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

இதன்போது மாரடைப்பினால் அவரது மரணம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.  

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்தால் ஏற்பட்ட சர்ச்சை... மகன் வெளியிட்ட விளக்கம்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்தால் ஏற்பட்ட சர்ச்சை... மகன் வெளியிட்ட விளக்கம்

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US