யாழில் பெரும் அதிர்ச்சி சம்பவம்... தவறான முடிவெடுத்து உயிரிழந்த பாடசாலை மாணவி!

Sri Lanka Police Jaffna School Children
By Shankar Nov 23, 2024 01:51 AM GMT
Report

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டையில் உள்ள பகுதியொன்றில் மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் இன்றையதினம் (22-11-2024) பொன்னாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

படத்தில் இருப்பவர்களை கண்டால் உடனடியாக அறிவிக்கவும்: வடமாகாண மக்களுக்கு பொலிஸார் வேண்டுகோள்!

படத்தில் இருப்பவர்களை கண்டால் உடனடியாக அறிவிக்கவும்: வடமாகாண மக்களுக்கு பொலிஸார் வேண்டுகோள்!

யாழில் பெரும் அதிர்ச்சி சம்பவம்... தவறான முடிவெடுத்து உயிரிழந்த பாடசாலை மாணவி! | Student Suicide By Hanging Herself In Jaffna

குறித்த சம்பவத்தில் பொன்னாலை மேற்கு பகுதியைச் சேர்ந்த 16 வயதான நடனேஷ்வரன் தாரணி என்ற பாடசாலை மாணவியே உயிரிழந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கனடாவில் யாழ் புலம்பெயர் தமிழர் வீட்டில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்; மகன் கைது

கனடாவில் யாழ் புலம்பெயர் தமிழர் வீட்டில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்; மகன் கைது

குறித்த மாணவிக்கும் அவரது தாய் மற்றும் சகோதரனுக்கு இடையே இன்று காலை முரண்பாடு ஏற்பட்டுள்ளது.

யாழில் பெரும் அதிர்ச்சி சம்பவம்... தவறான முடிவெடுத்து உயிரிழந்த பாடசாலை மாணவி! | Student Suicide By Hanging Herself In Jaffna

குறித்த மாணவியின் பேர்த்தியார் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.

அனைத்து அரச ஊழியர்களுக்கும் அழைப்பு விடுத்த ஜனாதிபதி அநுர!

அனைத்து அரச ஊழியர்களுக்கும் அழைப்பு விடுத்த ஜனாதிபதி அநுர!

இந்த நிலையில் குறித்த மாணவியின் குடும்பத்தினர் அங்கு சென்றிருந்தனர். இதன்போது வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு உயிர் மாய்த்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

யாழில் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கு...5 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு ஏற்பட்ட நிலை!

யாழில் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கு...5 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு ஏற்பட்ட நிலை!

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US